“டாடா’ படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது

கணேஷ் K பாபு எழுதி இயக்கி இருக்கும் “டாடா” படத்தை ஒலிம்பியா மூவிஸ்  அம்பேத்குமார் தயாரிக்கிறார். நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாடா‘ திரைப்படம், அறிவிக்கப்பட்ட  நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் படத்தின் முதல் பார்வை மற்றும் வெளியாகியுள்ள பாடல்கள் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. …

“டாடா’ படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது Read More

சாக்‌ஷி அகர்வால் ‘பொய்யின்றி அமையாது உலகு’ பதாகை வெளியீடு

விவேக் பிரசன்னா – சாக்‌ஷி அகர்வால் இணைந்து நடிக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு‘ படத்தின் பதாகை மற்றும் முன்னோட்டத்தை  விஜய் சேதுபதி வெளியிட்டார்.  செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும்  ‘பொய்யின்றி அமையாது உலகு‘ நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான …

சாக்‌ஷி அகர்வால் ‘பொய்யின்றி அமையாது உலகு’ பதாகை வெளியீடு Read More

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர்

*’வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்‘ பாடல் மூலம் தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரைபதிக்கிறார்* தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட …

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர் Read More

“பரிவர்த்தனை ” படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நடிகர்கள்

எம்.எஸ்.வி.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதிதயாரித்துள்ள படத்திற்கு ” பரிவர்த்தனை ” என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். எஸ்.மணி பாரதி திரைக்கதை எழுதி படத்த. இயக்கியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் …

“பரிவர்த்தனை ” படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நடிகர்கள் Read More

நீதியை நிலைநாட்டும் படம் “செம்பி”

கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “செம்பி”. இப்படத்தில் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா,பேராசிரியர். கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலைவாழ் பழங்குடியின கோவை சரளாவும் அவரது 10 வயது பேத்தியும் கொடைக்கானல் மலையில் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றுலாவுக்கு சென்ற மூன்று பெரிய இடத்து …

நீதியை நிலைநாட்டும் படம் “செம்பி” Read More

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு”

சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு புடித்துள்ள லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் …

கல்வி நம் உரிமை என்பதை உணர்த்தும் படம் “காலேஜ் ரோடு” Read More

பழி தீர்க்கும் கதையை புதிய பாதையில் சொல்லும் படம் “ட்ரைவர் ஜமுனா”

18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஐஸ்வரியா ராஜேஷ் நடித்த படம் “ட்ரைவர் ஜமுனா.” வழக்கமான பழிக்குப்பலி தீர்க்கும் படம்தான். அதை புதிய பாதையில் ஓட்டி செல்கிறார் இயக்குநர் கின்ஸிலின். வெந்நீர் பழையது என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது பழைய சோற்றில் வெந்நீரை ஊற்றி …

பழி தீர்க்கும் கதையை புதிய பாதையில் சொல்லும் படம் “ட்ரைவர் ஜமுனா” Read More

விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம்

சன்னி லியோன் சதீஷ் யோகிபாபு ரவிவர்மா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஓ மை கோஸ்ட்“. விருந்துஇலையின் ஓரத்தில், நாக்கில் தடவிக் கொள்ள சிறிதளவு ஊறுகாய் துண்டை வைத்திருப்பார்கள். ஊறுகாய்துண்டை போலத்தான் ஒரு படத்தில் சிற்றின்பச் சொருகல் இருக்க வேண்டும். இப்படத்தில் இலை …

விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம் Read More

“கொடுவா” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

ட்வர்கா புரெடெக்‌ஷன்ஸ் சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்புபண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா“. இப்படத்தின் தலைப்பு பதாகையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் …

“கொடுவா” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

நாகசைதன்யா நடிக்கும் வெங்கட்பிரபுவின் படம் ‘கஸ்டடி’

நாக சைதன்யா இயக்குநரான வெங்கட்பிரபு இணைந்திருக்கும் தமிழ்– தெலுங்கு பைலிங்குவல் படமான ‘கஸ்டடி‘ மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அரவிந்த் சாமி, சரத்குமார், ப்ரியாமணி, சம்பத் ராஜ், …

நாகசைதன்யா நடிக்கும் வெங்கட்பிரபுவின் படம் ‘கஸ்டடி’ Read More