கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்
மாபிள் லீப்ஸ் புரொடெக்ஷன் தயாரிப்பில், பிரபல எடிட்டர் லெனின் கதை, திரைக்கதையில், கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்******** இயக்குநர் நடிகர் …
கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார் Read More