பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ்

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்‘.  ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசும்போது, “இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு …

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ் Read More

பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை- வசுந்தரா

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் …

பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை- வசுந்தரா Read More

சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’

நடிகர் சிவகுமார் வழங்கும்  ‘ திருக்குறள் 100′  திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறைதொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார்பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார். நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான …

சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ Read More

பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர்

அமுதவாணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் வி.3. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா நடித்திருக்கிறார்கள். பாவனாவை அரசியல் அதிகாரம் படைத்த மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கற்பழித்து விடுகிறார்கள். வழக்கை முடிக்க, அப்பாவி மூன்று இளைஞரகளை குற்றவாளிகளாக்கி சுட்டு கொல்கிறார் போலீஸ் …

பெண்களை சந்தைப் பொருளாக்க சொல்கிறாரா? வி.3.படத்தின் இயக்குநர் Read More

“வாத்தி“ விநியோக உரிமை சர்ச்சை

வாத்தி “ பட விநியோக உரிமை குறித்து அதன் தயாரிப்பாளருக்கும் விநியோக உரிமை பெற்ற “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” நிறுவனத்திற்கும் வெளியீடு தேதி தொடர்பாக முரண்பாடு எழுந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்த வழக்கு  நீதியரசர் சரவணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விநியோகாஸ்தர் …

“வாத்தி“ விநியோக உரிமை சர்ச்சை Read More

அருள்நிதி – பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘டிமாண்டி காலனி 2’ பதாகை வெளியீடு

நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி தற்போது ‘டிமாண்டி காலணி2′ படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, ‘இருள் ஆளப்போகிறது‘ என்ற பதாகை ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த பதாகைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை …

அருள்நிதி – பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘டிமாண்டி காலனி 2’ பதாகை வெளியீடு Read More

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன்

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி   G. தில்லி பாபு தயாரிப்பில் கமர்ஷியல் வெற்றிப் பெறக்கூடிய எதிர்ப்பார்ப்பில்உள்ள புதிய திரைப்படத்திற்கு ‘கள்வன்‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ், மூத்த படஇயக்குநரான பாரதிராஜா மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். …

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன் Read More

ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில் புதுமையான பேய் படம் பூஜையுடன் துவங்கியது

ட்ரீம் ஹவுஸ் நிறுவன தயாரிப்பில்,  ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில …

ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில் புதுமையான பேய் படம் பூஜையுடன் துவங்கியது Read More

ஆண்ட்ரூ லூயிசுடன் புதிய படத்தில் இணையும் லஷ்மண் குமார்

தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் வலுவான கதை அம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். நடிகர் கார்த்தி நடித்து வெளியான “சர்தார்” திரைப்படம் வசூலில் சாதனை படத்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த “காரி” திரைப்படம்  ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, வெற்றி …

ஆண்ட்ரூ லூயிசுடன் புதிய படத்தில் இணையும் லஷ்மண் குமார் Read More

கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்

மாபிள் லீப்ஸ் புரொடெக்‌ஷன் தயாரிப்பில், பிரபல எடிட்டர் லெனின் கதை, திரைக்கதையில், கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக  நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்******** இயக்குநர் நடிகர் …

கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார் Read More