நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘ஜி2’ படத்தின் பதாகை வெளியீடு
‘ஹிட் 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ். இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘ஜி2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. கூடாச்சாரி …
நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘ஜி2’ படத்தின் பதாகை வெளியீடு Read More