மாதவனுடைய ராக்கெட்ரி ஆஸ்கர் விருது 2023க்கு பரிந்துரை
நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான ‘ராக்கெட்ரி‘ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே …
மாதவனுடைய ராக்கெட்ரி ஆஸ்கர் விருது 2023க்கு பரிந்துரை Read More