சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் மற்றும் நெத்திமேடு மாநகராட்சி  தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா எனவும், உணவு தரமானதாக உள்ளதாஎனவும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள் இன்று …

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் மற்றும் நெத்திமேடு மாநகராட்சி  தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் Read More

வேலு நாச்சியார் வீரமங்கையாக அறிமுகமாகும் ஆயிஷா

கடந்த 2019ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றவர் ஆயிஷா. அழகும், ஆற்றலும் ஒருங்கே அமைந்த  ஆயிஷா வழக்கறிஞர் படிப்பு படித்து வருகிறார்.  கலைத்துறையில் மிகுந்த ஆர்வம்  கொண்ட ஆயிஷா அதற்கான தகுதியையும் வளர்த்துக்கொண்டார். ஶ்ரீதர் மாஸ்டரிடம் நடனம் கற்றுதேர்ந்தவர்,  ஸ்டண்ட் மாஸ்டர்கள் தவசிராஜ், …

வேலு நாச்சியார் வீரமங்கையாக அறிமுகமாகும் ஆயிஷா Read More

“தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும்  பான் இந்தியத்  திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான …

“தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது Read More

லவ் டுடே 100 வது நாள் விழா கொண்டாட்டம்

ஏஜிஎஸ் எண்ர்டெய்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த  ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 100வது நாளை கடந்த …

லவ் டுடே 100 வது நாள் விழா கொண்டாட்டம் Read More

உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்  மீண்டும் வந்து விட்டது.  நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட்விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்  நிகழ்வில்இணைவது  ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாகும். இந்தியாவின் 8 மாநிலத்தைச் …

உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Read More

எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் “கங்கை கொண்டான்”

ஜே.ஆர். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனக நடிக்கும் “கங்கை கொண்டான்” படத்தின் பூஜை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டத்தில் நடந்தது. ஜுனியர் எம்.ஜி.ஆரின் தாயார் லதா அம்மாவும், அரசி படத் தயாரிப்பாளர் வரலட்சுமியும் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். நடிகர்கள் வேல.ராமமூர்த்தி,செந்தில்,சீதா கஞ்சா கருப்பு,காதல் சுகுமார் ஆகியோர் …

எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் “கங்கை கொண்டான்” Read More

அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம்  *அருவா சண்ட* இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான வி.ராஜா  தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பட தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழில் *நானும் ஹீரோ தான்* எனும் படத் தலைப்பை விஜய் சேதுபதியும் தெலுங்கு பதிப்பை கலைப்புலி எஸ் தாணும் கன்னட மதிப்பை முரளி ராம நாராயணனும் மலையாள பதிப்பை கதிரேசனனும் இந்தி …

அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது Read More

விஜய் ஆண்டனி வழங்கும், விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’

ஒரு உண்மையான கலைஞரின் உணர்வை எதுவும் தடை செய்யாது என்பதை  தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி நடிகர் விஜய் ஆண்டனி நிரூபித்து இருக்கிறார். பெரும் விபத்து ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு உற்சாகத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறார்  நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி. விஜய் …

விஜய் ஆண்டனி வழங்கும், விஜய் ஆண்டனி நடித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன்2’ Read More

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் பதாகை வெளியீடு

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே‘ எனும்  திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் பதாகை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த …

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் பதாகை வெளியீடு Read More

*’தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘திநைட் மேனேஜர்‘ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார். ‘தி நைட் மேனேஜர்‘ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்‘. ஆறு …

*’தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் Read More