153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” – கருணாஸ்

ஐ.சி.டபுள்யூ. நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம்‘சல்லியர்கள்’.  இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய கருணாஸ், ” 1985லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் …

153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” – கருணாஸ் Read More

விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள் – கலல்ஹாசன்

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.  இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கமல்ஹாசன் பேசும் போது,” நான் இங்கு வந்தது விஜய் சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக …

விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள் – கலல்ஹாசன் Read More

கபடி கதைக்களத்தில் பயணிக்கும் ‘பட்டத்து அரசன்’

சற்குணம் இயக்கத்தில் கதாநாயகர்களாக ராஜ்கிரண், அதர்வா நடித்திருக்கும் படம் ‘பட்டத்து அரசன்‘. கபடிவிளையாட்டால் தனது ஊரை உலகறிய செய்திருக்கிறார் ராஜ்கிரண். மகன்கள் மகள் பேரக் குழந்தைகளோடுசந்தோஷ்மாக இருக்கும் ராஜ்கிரணின் இரண்டாவது மகனின் மனைவி ராதிகா, பேரன் அதர்வா இருவரும்குடும்பத்தோடு வாழாமல் தனியாக …

கபடி கதைக்களத்தில் பயணிக்கும் ‘பட்டத்து அரசன்’ Read More

இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர்

இசை வல்லுநரான பத்மஸ்ரீ பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்களின் மகனாக பிறந்ததால் இசை என்பது இவருடன் இருந்து தவிர்க்க முடியாதது. மேலும், கர்நாடிக் கிளாசிக்கல் வயலின் பயிற்சியை வயலின் வித்வானான ஸ்ரீ லால்குடி ஜி. ஜெயராமனிடம் பெற்றிருக்கிறார். இவ்வாறு அம்ரித்தின் பலம் …

இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்ன் வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் கிளாசிக் இசைகளில் திறமையானவர் Read More

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி‘ எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் சிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத– மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் …

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு Read More

தாம்பரம் 24வது வார்டில் இடர் நீக்கப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சன்னதி தெருவில் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால்  தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்டக் செயலாளர் மின் ஊழியர்களை கொண்டு அதனை சரி செய்தார்.

தாம்பரம் 24வது வார்டில் இடர் நீக்கப்பணி Read More

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான ‘தாஸ் கா தம்கி‘ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘ஃபலக்னுமா தாஸ்‘ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் நாயகனும், இயக்குநருமான விஷ்வக் சென் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் …

நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ‘ தாஸ் கா தம்கி’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு Read More

சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘வால்டேர் வீரய்யா’

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா‘ படத்தில் இடம்பெற்ற ‘பாஸ் பார்ட்டி..’ எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ‘மெகா ஸ்டார்‘ சிரஞ்சீவியுடன், ‘மாஸ் மகாராஜா‘ ரவி தேஜா முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். கமர்ஷியல் அம்சங்களுடன் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக …

சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘வால்டேர் வீரய்யா’ Read More

இந்தியன் பனோரமா திரையடலில் ‘கிடா’ படம் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுகஇயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில்இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்தபார்வையாளர்களும்  எழுந்து …

இந்தியன் பனோரமா திரையடலில் ‘கிடா’ படம் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது Read More

சிம்பு நடித்த பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்தது

ஸ்டுட்யோ கிரீன் ஞானவேல் தயாரிப்பில்  இயக்குனர் கிருஷ்ணா  இயக்கத்தில் நடித்து வந்த படம்  பத்து தல. கன்னியாகுமரி. பெல்லாரி. விசாகாப்பட்டினம் போன்ற   வெளி புறப்புகளில் நடந்த பட பிடிப்புகளில் சிம்புதொடர்ந்து 37  நாட்கள் கலந்து கொண்டு படத்தினை முடித்து கொடுள்ளதாக  இயக்குனர் கிருஷ்ண. தெரிவித்தார்.

சிம்பு நடித்த பத்து தல படப்பிடிப்பு முடிவடைந்தது Read More