திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ள மதன் கார்க்கி
திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர்புதிய முயற்சி தான் ‘ஸ்கிரிப்டிக்’. பாடலாசிரியர், எழுத்தாளர் மதன் கார்க்கி மற்றும் பிரபல …
திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ள மதன் கார்க்கி Read More