கன்னி மாடம்
போஸ் வெங்கட்டின் “கன்னி மாடம்” டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது
கன்னி மாடம் Read Moreonline news portal
Cinema News
போஸ் வெங்கட்டின் “கன்னி மாடம்” டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது
கன்னி மாடம் Read More
ட்ரெண்ட் லவுட் நிறுவனம் நடிகை அக்ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்த நொடியிலிருந்தே, படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது அடுத்த ஆச்சர்யமாக, ட்ரெண்ட் லவுட் நிறுவனம், இப்படத்தில் இந்தியாவின் …
நடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் Read More
தேவதையின் சிரிப்பு, க்யூட்டான முகம், அற்புத நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும் நடிகை மேகா ஆகாஷ், சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்திருக்கும் மேகா …
அசோக் செல்வன் நடிக்கும் காமெடி, டிராமா படத்தில் இணைந்தார் நடிகை மேகா ஆகாஷ் Read More
கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி. குஞ்சு மோன். வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து 1993ல் தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம். நாய கன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய …
“ஜென்டில்மேன்-2” ஆரம்பம் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அறிவிப்பு Read More
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் செப்டம்பர் 12 அன்று “ஒரு குரலாய்” என்கிற பிரமாண் டமான காணொளி இசை நிகழ்ச் சியை ஆறுமணி நேரம் நேரலையாக நிகழ் த்த இருக்கிறது. பிரபலப் பாடகர்கள்,இசைக் கலைஞர்கள் என்று எண்பதுக்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்கும் …
கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம் Read More
மீடியா மார்ஷல் தான் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற தமிழ் திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கபட்டுள்ளது என்பதை பெருமை யுடன் தெரிவித்து கொள்கிறது. “தட்றோம் தூக்றோம்” 2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் …
டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம் திரைப்படம் வெளியீடு Read More
மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தியாவிலும் 200 நாடு கள் …
நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது. Read Moreமும்பை, மஹாராஷ்ட்ரா. அதிபயங்கர சுழலில் சிக்கியிருக்கும் உலகில் வாழ்கிறோம் நாம். இங்கே மனிதர்கள் தங்கள் கனவை, வாழ்வின் அடிப்படை தேவைகளை, நனவாக்க, ஒவ்வொரு அடியையும் வெகுவாக திட்டமிட்டு, சமூகத்தோடு ஒத்து வாழ முயல்கிறார்கள். ஆனால் இந்த சமூகம் முழுதையும் இருள் சக்திகள் …
ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில், பன்மொழியில், உருவாகிறது, திரில்லர், கேங்ஸ்டர் படம் Read More
இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் திரு. திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர் பாலாஜி க்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது மேலும் …
“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகிறது Read More
ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தென்னிந்திய டிஜிட்டல் துறையில் அழுந்த கால்பதித்து பெரும் நிறுவனமாக வளர்ந்து வருகிறது. தென்னிந்திய ஓடிடி மற்றும் யூடியூப் தளங்களுக்கு ஒரிஜினல் தொடர்கள் தயாரித்து தருவதில் முதன்மையாக விளங்கும் ட்ரெண்ட் லவுட் மேலும் கார்பரேட் மற்றும் ஊடக நிறுவங்களுக்கு …
ட்ரெண்ட் லவுட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தில் இணைகிறார் நடிகை அக்ஷரா ஹாசன் Read More