படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” . இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க …

படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி Read More

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’

சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது  படமாக உருவாகி இருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம்.இப்படத்தை       ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில்   எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார். சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், …

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’ Read More

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் இணையும் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி

நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’,  ‘கடைக்குட்டிசிங்கம்’,  ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான …

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் இணையும் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி Read More

ஸ்ரீகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி …

ஸ்ரீகாந்த் படத்தின் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் Read More

அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன், ‘தியா’ பட புகழ் குஷி ரவியின் “அடிபொலி” பாடல்.

Think originals நிறுவனம் தொடர்ந்து திரைப்பட இசை அல்லாத, வெற்றிகரமான சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.அந்த வகையில் ஓணம் திருநாள் கொண்டாட்டமாக, மலையாளத் திரைத்துறையின் பன்முக திறமை கொண்ட நடிகர் இயக்குநர் வினித் சீனிவாசன் மற்றும் சிவாங்கி …

அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன், ‘தியா’ பட புகழ் குஷி ரவியின் “அடிபொலி” பாடல். Read More

“விக்ராந்த் ரோணா“ பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீபின் முன்னோட்டம்

கிச்சா சுதீப் நடிக்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் தான் பொதுமுடக்கத்திற்கு பிறகு வெளியாகும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். படக்குழுவிடம் இருந்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு கூட்டுகிறது.  ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சூப்பர்ஸ்டார் சுதீப் உடைய …

“விக்ராந்த் ரோணா“ பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீபின் முன்னோட்டம் Read More

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன் வெளியானது. இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ …

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் உலகம் சுற்றும் வாலிபன் Read More

இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல் 1 மில்லியன் தாண்டியது.

தமிழில்  பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான்  #அரண்மனை திரைப்படம். நகைச்சுவை படங்களுக்கு,  பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில்  #அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி  பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் …

இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல் 1 மில்லியன் தாண்டியது. Read More

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ …

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

மகேஷ் நாராயணன் இந்தியில் இயக்கும் முதல் திரைப்படம் ‘Phantom Hospital’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ப்ரீதி ஷஹானி, Talvar, Raazi மற்றும்  Badhaai Ho போன்ற படங்களை தந்தவர், தற்போது  விருது பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஜோசி ஜோசப்,  இந்திய சுகாதார அமைப்பை கேள்விக்குள்ளாக்கும், பெரும் விசாரணையை மேற்கொண்டதை அடிப்படையாக …

மகேஷ் நாராயணன் இந்தியில் இயக்கும் முதல் திரைப்படம் ‘Phantom Hospital’ என தலைப்பிடப்பட்டுள்ளது. Read More