தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்ற அரண்மனை-3 திரைப்படம்
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் தணிக்கை நிறைவாக முடிந்தது. தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது . அரண்மனை 3 திரைப்படம் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு …
தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்ற அரண்மனை-3 திரைப்படம் Read More