கொரோனா தடுப்புக்கு ரூ.1கோடி நிதி – நடிகர் சிவகுமார் வழங்கினார்

தமிழ்நாட்டின் அவசர கொரோனா தடுப்பு பணிகளு க்கான தனது குடும்பத்தின் அன்பளிப்பாக ரூ.1கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நடிகர்கள் தந்தை சிவகுமார், புதல்வர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் வழங்கினர். அப்போது எடுக்கப்பெற்ற படம் இங்கு காணப்பெறுகின்றது.  

கொரோனா தடுப்புக்கு ரூ.1கோடி நிதி – நடிகர் சிவகுமார் வழங்கினார் Read More

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது..அண்ணாத்த நடிகரின் வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகை யாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு …

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது..அண்ணாத்த நடிகரின் வேண்டுகோள் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் செய்தித்துறை அமைச்சருக்கு வாழ்த்து

எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார் பில்  செய்திதுறை அமைச்சராக பொறுப்பேற்ற வெள்ளக்கோவில் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். மேலும் நலவாரியம் தொடங்கி அரசின் சலுகைகள் அனைத்தும் எமது தமிழ் திரைப்பட பத்திரிகை யாளர்களுக்கு கிடைக்கப்பெற …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் செய்தித்துறை அமைச்சருக்கு வாழ்த்து Read More

நமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்

கடந்த சில வருடங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டுவருகின்றன. இவை ஒரு குறிப் பிட்ட பகுதியில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பர ந்து விரிந்து ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. எண்ணற்ற OTT தளங்களில் வெகு சில தளங்கள் மட்டுமே புதுமை யான …

நமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம் Read More

பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள்

தமிழ் சினிமாவில் தரமான, வெற்றி படைப்புகளை தொடந்து தந்து வரும் Axess Film Factory நிறுவனம், தற்போது ஒரு அழகான ரொமான்டிக் சிங்கிள் ஆல்பத்தை தயாரித்துள்ளது. “போதையில் தள்ளாதே” எனும் இப்பாடலில் இளைஞர்களின் விருப்பமிகு இளம் திறமைகளான, பூர்னேஷ், ஷிவானி நாராயணன் …

பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் Read More

மாநாடு சிலம்பரசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துமென்கிறார் ஒய்’ஜி.மகேந்திரன்

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விறு விறுப்பாக வளர்ந்து வருகிறது மாநாடு திரைப்படம். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் கல் யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், …

மாநாடு சிலம்பரசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துமென்கிறார் ஒய்’ஜி.மகேந்திரன் Read More

முதலும் முடிவும்’ காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம் வெளியீடு

முதலும் முடிவும் இசை ஆல்பத்தை பார்த்து திரையு லகினர் பலரும் பாராட்டியுள்ளனர். நடிகர் ஹரிஷ கல் யாண்,நடிகர் பிரேம்ஜி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ,இசை  அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், மியூசிக் டைரக்டர் சபீர், இவர்கள் அனைவரும் இசையமை ப்பாளர் ஹரி எஸ். …

முதலும் முடிவும்’ காதல் மொழி பேசும் சுதந்திர இசை ஆல்பம் வெளியீடு Read More

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் படம் ரைட்டர்.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு , இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்ப்பையும் பெற்றது. தொடர்ந்து …

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் படம் ரைட்டர். Read More

சி வி குமார் இயக்கும் கொற்றவை:

பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார். தனது திருக்குமரன் என்டெர் டெயின்மென்ட் நிறுவன பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்திய …

சி வி குமார் இயக்கும் கொற்றவை: Read More

பிரிந்த காதலைச் சொல்லும் இசை ஆல்பம் ‘லவ் சிக்’

காதலுக்கு விளக்கவுரையை பொழிப்புரையை எழுது வதற்கு ஏராளம் கதைகள், கவிதைகள் . திரைப் படங் கள் உருவாகின்றன. ஆனால் எதார்த்தத்தில் ஜெயிக் கிற காதலை விட தோற்கிற காதல்கள் தான் அதிகம். எனவே பெரும்பான்மையினரின் ஏக்கக் குரலாகவும் பலரும் அனுபவித்த வலிகளின் …

பிரிந்த காதலைச் சொல்லும் இசை ஆல்பம் ‘லவ் சிக்’ Read More