ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில்  ரஞ்சித் நடிப்பில்  வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு …

ரஞ்சித் நடிக்கும் ‘இறுதி முயற்சி’ படத்தின் இசை வெளியீடு Read More

ஜீ5 தளத்தில் “வேடுவன்” தொடர் அக்டோபர் 10 முதல் வெளியாகிறது

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5, தனது புதிய தொடர் “வேடுவன்” முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகும். இந்த தொடர் அதன் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆர்வத்தை உருவாக்கிய நிலையில், தற்போது முன்னொட்டக்காட்சி  வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. …

ஜீ5 தளத்தில் “வேடுவன்” தொடர் அக்டோபர் 10 முதல் வெளியாகிறது Read More

“ஹெய் வெசோ” திரைப்படம் துவங்கியது

சுதீர் ஆனந்த்  தனது புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா இயக்குநராக  அறிமுகமாகும் சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் தங்கள் முதல்  தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள்.  இது சுதீர் ஆனந்த் கதாநாயகனாக  நடிக்கும் ஐந்தாவது …

“ஹெய் வெசோ” திரைப்படம் துவங்கியது Read More

‘யாத்திசை’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார்

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை …

‘யாத்திசை’ பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார் Read More

சிலம்பரசன் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு காணொளி அக்.4ல் வெளியாகிறது

சிலம்பரசன் டி.ஆர். மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கூட்டணிக்காக எதிர்பார்த்தவர்களின் காத்திருப்பு ஒரு முடிவுக்கு வரவுள்ளது. பரபரப்பான அறிவிப்பு காணொளி மூலம் அதிர்வலைகளை உருவாக்கிய பிறகு, தற்பொழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.டி.ஆர்.49. முன்னோட்டக் காணொளி அக்.4ல் வெளியாகிறது.  கலைப்புலி எஸ். தாணுவின் வி …

சிலம்பரசன் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு காணொளி அக்.4ல் வெளியாகிறது Read More

“மருதம்” திரைப்படம் அக்.10ல் திரைக்கு வருகிறது

அறுவர் பிரைவேட் லிமிடெட்  சார்பில் சி.வெங்கடேசன்  தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.  சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் …

“மருதம்” திரைப்படம் அக்.10ல் திரைக்கு வருகிறது Read More

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் “சரஸ்வதி”

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, அறிவித்துள்ளனர். இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக …

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் “சரஸ்வதி” Read More

தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை

தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது. ஆஸ்திரிலேயாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலேய அரசுக்கு …

தேவாவுக்கு ஆஸ்திரிலேய நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை Read More

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம், முதல்வர் முன்னிலையில் தொடங்கியது.

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்‌ஷன் விஜய் நடிக்கும் “சினிமா கிறுக்கன்” படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார். தக்‌ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கிறார். மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்‌ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் “சினிமா …

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம், முதல்வர் முன்னிலையில் தொடங்கியது. Read More

நடிகர் விஷாலின் 35வது திரைப்படம் “மகுடம்”

சென்னையில் டி.ஆர். தோட்டத்தில் பல கோடிகளில்  அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பாராயன் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இணைந்து வித்தியாசமான முறையில் நடனங்கள் கலந்த சண்டை காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று  வருகிறது …

நடிகர் விஷாலின் 35வது திரைப்படம் “மகுடம்” Read More