பெருந் தலைவர் காமரா ஜரின் வாழ்க்கை வரலாற்று படமான ” பெருந் தலைவர் காமராஜ் – 2 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது
ரமணா கம்யூனிகேஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ” காமராஜ் ” என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து 2004 ஆம் ஆண்டு வெளியிட்டார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன். அந்த திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த படம் என்று போற்றப் …
பெருந் தலைவர் காமரா ஜரின் வாழ்க்கை வரலாற்று படமான ” பெருந் தலைவர் காமராஜ் – 2 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது Read More