பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் பூஜையுடன் துவங்கியது.
விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்புளரும், இயக்குனருமான பி.ஆர்.விஜய் தயாரிக்கும் படத்திற்கு ” பிட்பாக்கெட்” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். பி.ஆர்.விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் …
பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் பூஜையுடன் துவங்கியது. Read More