மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி வைகோ கண்டனம்

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் டெல்லியில்ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாட்டு அணை கட்டும்திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். மேலும், இதுகுறித்து அவர் ஒன்றிய …

மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி வைகோ கண்டனம் Read More

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லட்சத்திற்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்கல்

சென்னை,ஜூலை 3- செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லடசம் மதிப்பீட்டில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டில் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடந்தது. …

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லட்சத்திற்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்கல் Read More

ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும்உணவக கப்பலின் கட்டுமான பணியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்அவர்கள் …

ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா

சீனர்களும் *பெருந்தொகையர்* மலாயர்களும் அவ்விதமே சிந்தித் தாலே சீனர்களும் மலாயர்களும் பலகட்சி களிலிருந்தால் சேதம் கொஞ்சம் ஆனதனால் இருவினத்தார் பங்கதுவும் இந்நாட்டின் அரசாங் கத்தில் தானதிகம் இருப்பதற்குச் சாத்திரமே பார்த்திடுதல் சரியே இல்லை ! இந்தியர்கள் இந்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத் …

அரசியலில் இந்தியர் நிலை* *பச்சடியா ? கறிவேப்பிலையா Read More

அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்க்கக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு – தொல். திருமாவளவன்

தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அவற்றுக்குப் பொருத்தமான ஆகமம் மற்றும் சடங்குகள் தெரிந்த எவரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்; அதற்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட அந்தக் கோயிலின் நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு …

அர்ச்சகர் நியமனத்தில் சாதி பார்க்கக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு – தொல். திருமாவளவன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களதுநற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும்வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர், அவசர மருத்துவ ஊர்தி போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார்

இந்தியாவில் மாரடைப்பு உள்ளிட்ட மருத்துவ அவசர நிலையில் உள்ளவர்கள் மற்றும் சாலை விபத்தினால் படுகாயம் அடைந்தவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கிடைக்கப்பெறாததால், தங்கள் உயிரை இழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு ‘கோல்டன் ஹவர்‘ நேரத்திற்குள்மருத்துவமனைக்குச் செல்லாததே முக்கியக் காரணமாகும். …

சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர், அவசர மருத்துவ ஊர்தி போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார் Read More

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம்

கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவதுசட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம்இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 185 பக்கங்கள் கொண்ட …

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம் Read More

சிறந்த சமூக சேவகர் “ பாலம்” திரு. பா.கலியாணசுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்                                                                 திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.06.2023) தலைமைச்செயலகத்தில்,  சிறந்த சமூக சேவகரான “பாலம்” திரு. பா.கலியாணசுந்தரம் அவர்களின் சமூகசேவையை பாராட்டி, அவர்களைக் கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுவாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என். நகர் …

சிறந்த சமூக சேவகர் “ பாலம்” திரு. பா.கலியாணசுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்                                                                 திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். Read More

தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தி – தலைவர், பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேசன் புதுடெல்லி

உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் அன்பும் ஈகையும் தியாகமும் தான்; அதையேஇஸ்லாம் பறைசாற்றி வருகிறது. அந்த தியாகத்தை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் ஒருதியாகத் திருநாளாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவது பக்ரீத் பண்டிகை. இறைவனுக்காக தன் மகனையே அறுத்து பலியிட முன்வந்த …

தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தி – தலைவர், பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேசன் புதுடெல்லி Read More