சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மின்னணுவியல் மற்றும்தொடர்பு துறை, மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை ஆகிய மூன்றுதுறைகளின் சார்பாக “சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம் மற்றும்தொலைத்தொடர்பு” குறித்த இரண்டு நாள் சர்வதேச …

சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது Read More

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கு

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் நிலையான கிளஸ்டர்மேம்பாடு–முழுமையான அணுகு முறை குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் கருத்தரங்கில்மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன்அவர்கள் கூறியதாவது–   இன்று நடைபெறும் …

ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கு Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “17953:2023 இன் படி ஜன்னல்கள்மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ என்ற தலைப்பில் சென்னையில் இன்று (25 May 2023) மானக் மந்தன் – கலந்துரையாடல்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. uPVC, …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி Read More

சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதாரமற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாட்டில் …

சிங்கப்பூர் வாழ் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். Read More

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில்மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது வைகோ அறிவிப்பு

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் …

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில்மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது வைகோ அறிவிப்பு Read More

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரைஅவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதுஎன விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்கள் தலைமையில்மாண்புமிகு …

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு Read More

சிங்கப்பூரில் “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.05.2023) சிங்கப்பூரில்,  சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார். “வேர்களைத் தேடி” என்று …

சிங்கப்பூரில் “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, உரையாற்றினார். Read More

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை தமிழ்நாடு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், …

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை தமிழ்நாடு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் Read More

ஆவின் நிர்வாகத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் உறுதி

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் (22.05.2023) அன்று இரவு 9 மணி முதல்11 மணி வரை அம்பத்தூர் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைகளில் கடந்த மூன்று நாட்களாகபால்  வினியோகம் தாமதமாக நடைபெறுவதாக …

ஆவின் நிர்வாகத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் உறுதி Read More

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை வெளிவட்டச் சாலை, முடிச்சூரில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினையும், தாம்பரம், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்று 
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய …

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை வெளிவட்டச் சாலை, முடிச்சூரில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினையும், தாம்பரம், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்று 
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் Read More