தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு …

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும் Read More

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதியோம்! வைகோ கண்டனம்

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டி.கே.சிவகுமார் நீர்பாசனத்துறை தொடர்பான முதல் கலந்தாய்வுக் கூட்டத்திலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் பணியை விரைவுப் படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அனுமதியைப் …

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதியோம்! வைகோ கண்டனம் Read More

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா

ஒடுக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர்கள்புலம்பெயர்ந்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமாக  ஓங்கி ஒலித்த முத்தமிழ்குரல் கலைஞருடையது. திருக்குவளையில் உதித்த திராவிட சூரியன் உலகையெல்லாம் தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தது. எழுத்து செயல் பேச்சு அனைத்திலும் தமிழ் தமிழர் தமிழ்நாடுஆகியவற்றின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக …

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா Read More

ஆவின் பாலகத்தில் அமைச்சர் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் இன்று (02.06.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் நிர்வாகம் (Administration),  கணக்கு (Accounts) பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை …

ஆவின் பாலகத்தில் அமைச்சர் ஆய்வு Read More

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திடீராய்வு மேற்கொண்டார்.

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில்  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (2.06.2023) திடீராய்வு மேற்கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகைகளின் ருசியை சரிபார்த்தார். சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சாதனைகளை பொதுமக்கள் …

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திடீராய்வு மேற்கொண்டார். Read More

சாதிவெறிக்கும், ஆதிக்கத்திற்கும் கடிவாளம் போடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 2015 ஜூன் 24 ஆம் தேதி சாதிவெறி, ஆதிக்க சக்திகளால் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, பொதுத் தளத்தில் வாதப் …

சாதிவெறிக்கும், ஆதிக்கத்திற்கும் கடிவாளம் போடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முத்தரசன் Read More

பணி ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா

காவலர் நலன் ஐ.ஜி, திரு. ஜி. சம்பத்குமார், இ.கா.ப.,  சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜிசா.பிரபாகரன், இ.கா.ப., தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி, சின்னசாமி, இ.கா.ப., ஆகியோர் பணி ஓய்வுபெற்றனர்.பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் பிரிவு உபசார …

பணி ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா Read More

ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் (30.05.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் பதம்மற்றும் தர உறுதி பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்:  1. …

ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம் Read More

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh,

30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா வாழ் அன்பர்கள் சிலரை நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி உணவருந்திச் சென்ற இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் மிகவும் நேசிப்புடனும் பொறுப்புணர்வுடனும் உரையாடினார். மேற்படி சந்திப்பில் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் …

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, Read More

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில், மதுரை பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்க வேண்டும் முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் 2008 ஆண்டு முதலமைச்சராக  இருந்தபோது உத்தரவிட்டு அதற்குப்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 11 ஆண்டுகள் போராடிய பின்பு கடந்த  2019ம் …

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More