ஆவின் இல்லத்தில் அமைச்சர் ஆய்வு
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் 29.05.2023 நந்தனம் ஆவின் இல்லத்தில் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டியநடவடிக்கைகள் குறித்தும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இடு பொருள் சேவைகள்குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் …
ஆவின் இல்லத்தில் அமைச்சர் ஆய்வு Read More