சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர்.  அப்போது அவர் தனது பையில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைகண்டுபிடித்து அவரை …

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல் Read More

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து சென்னையில் 9-ம் தேதிஐசிஜிஎஸ் சௌரியா தளத்தில் 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின.  இரண்டு படைகளுக்கும்இடையே பெரிய அளவில் புரிந்துணர்வையும், உறவையும் மேம்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம்நடத்தப்பட்டது.  இயக்க விதிகள், சிறந்த …

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின Read More

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், நேற்று(08.02.2023) சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முந்தைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட (NBW) சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகுற்றவாளிகள் மீது …

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் Read More

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்குயாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டுறவின் மூலம் யாழ்ப்பாணத்தில் உருவான கைலாசசார மைய துவக்க விழாவில்கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் …

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு Read More

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு

ஆந்திரப்பிரதேச அரசானது அரசு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு ஒப்படை செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில வருவாய். பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறையின் அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு …

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு Read More

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின்  சென்னை மாவட்ட  வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால்  சாம்பியன்ஷிப் போட்டி-2023 சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் …

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 2021-உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2022- உலக செஸ் ஒலிம்பியட் போட்டியின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சிறப்பாகபணிபுரியும், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து அவர்களதுபணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறார். ​இதன் தொடர்சியாக  2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 2021-உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2022- உலக செஸ் ஒலிம்பியட் போட்டியின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார். Read More

பகல் கனவில் மிதக்கும் அண்ணாமலை – முத்தரசன்

பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினர் நடத்திய ‘போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால், இந்து சமய அறநிலையத்துறையை நீக்கவதற்கு தான் முதல் கையெழுத்து போடும்” என வாய்ச் சவடால் அடித்துள்ளார். தமிழ்நாட்டில் …

பகல் கனவில் மிதக்கும் அண்ணாமலை – முத்தரசன் Read More

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கல்

*தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் …

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கல் Read More

தாம்பரம் 24வது வார்டில் பொங்கல் பரிசு வழங்கல்

09.01.2023 அன்று காலை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை. முழு கரும்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கும் பொங்கல் பரிசு தொகை திட்டத்தை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா. மோ. அன்பரசன் உத்தரவின் படியும் இ. கருணாநிதி சட்டமன்ற …

தாம்பரம் 24வது வார்டில் பொங்கல் பரிசு வழங்கல் Read More