அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் புதிய வளைவை டிஜிபி திறந்து வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப., இன்று (10.01.2023) காலை, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட வளைவினை திறந்து வைத்து, இவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அங்கு நடைபெற்று …

அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் புதிய வளைவை டிஜிபி திறந்து வைத்தார் Read More

அம்பையில் உயர்தர உள்ளுர் பயிற்சி ரகங்கள் கண்காட்சி

அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி  நடந்தது.   இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் அநேக விவசாயிகள் இயற்கை வேளாண்மை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி …

அம்பையில் உயர்தர உள்ளுர் பயிற்சி ரகங்கள் கண்காட்சி Read More

சென்னையில் கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு இரயில் மூலம் இராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில்உண்ண உணவும், இருப்பிடமும் இல்லாமல் சாலையில்தவித்து வரும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் மற்றும்மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடவும், அவர்களுக்குதேவையான சிகிச்சைகள் வழங்கி தங்குமிடங்களில் தங்கவைத்து பராமரித்திட மற்றும் அவர்களை குடும்பத்தோடுஇணைப்பதே குறிக்கோளாக கொண்டு, சென்னைபெருநகர காவல் கட்டுப்பாட்டறை …

சென்னையில் கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு இரயில் மூலம் இராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Read More

இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் – இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின்சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. …

இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் – இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். Read More

37.14 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம், ரூ.38. 47 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூரிலிருந்து 6.01.2023 அன்று சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர். அப்போது 760 கிராம் எடையிலான 37.14 லட்சம் ரூபாய் மதிப்புடைய …

37.14 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம், ரூ.38. 47 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர் Read More

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.24.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115, இராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் 2021-22ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24.98 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மாண்புமிகு இளைஞர் நலன் …

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.24.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். Read More

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதே சான்றாகும்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்

பிரதமர்  திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ்நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாகஇருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதேசான்றாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.  தகவல் ஒலிபரப்பு …

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதே சான்றாகும்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன்

ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தயாரித்த உரையின் …

சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன் Read More

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில்,கட்சித் தலைமை அலுவலகத்தில் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண் பானைகளில் பொங்கல் வைத்து, கரும்பு மற்றும் பழங்கள் வைத்து …

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான் Read More

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான்

திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் …

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான் Read More