சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

அண்ணாநகர் பகுதியில் தங்க நகைகளுடன் இருசக்கரவாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு மயங்கி விழுந்தநபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, சுமார் 2.75 கிலோ தங்கநகைகளை பாதுகாத்து உரியவரிடம் ஒப்படைத்த காவல்குழுவினர். ​​சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சிவானந்த் நேற்று …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்! நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் சாகுபடி செய்யும் விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால், சாலைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   திருநெல்வேலி, …

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்! நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் Read More

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள்

கடந்த வருடம் இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களது கொழும்ப இல்லத்தில்பணிப்பெண்ணாக கடமை புரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார் என்ற செய்தி இலங்கையில் மட்டுமல்லஉலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் …

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள் Read More

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு …

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். Read More

சணல் நட்சத்திர மதிப்பீடு இந்தியா முத்திரையுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம்

சணல் தொழில், இந்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள முக்கியதொழில்களில் ஒன்றாகும்.  தங்க இழை என்று அழைக்கபடும் சணல், இயற்கையான, புதுப்பிக்கத்தக்க, மக்கும் மற்றும் ‘பாதுகாப்பான’ பேக்கேஜிங்கிற்கானஅனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கிறது.  தேசியசணல் வாரியம், சணல் துறையின் ஒட்டுமொத்த …

சணல் நட்சத்திர மதிப்பீடு இந்தியா முத்திரையுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம் Read More

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன்

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை …

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து காவல் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார்

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் மண்டல அலுவலகம், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 5 வது தளத்தில் இயங்கி வருகிறது, இதில் 72 அமைச்சு பணியாளர்கள்  பணிபுரிகின்றனர். முன்னதாக இவ்வலுவலகம் போதிய இடவசதியின்றி இருந்து வந்தது. சென்னை பெருநகர காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து காவல் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார் Read More

சதுரங்க விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற பிரக்ஞானந்தாவிற்குப் பாராட்டி பரிசளிக்கும் விழா!

டிசம்பர் 7, 2022 அன்று முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்றதற்காக செஸ் இளவரசர் ஜி.எம். ஆர். பிரக்ஞானந்தாவை வாழ்த்துவதற்காக,  பாராட்டு விழாநடைபெற்றது. இந்நிகழ்ச்சி சமீபத்தில் டெல்லி ராஷ்டிரபதிபவனில் நடந்த தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள்வழங்கும் – …

சதுரங்க விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற பிரக்ஞானந்தாவிற்குப் பாராட்டி பரிசளிக்கும் விழா! Read More

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (7.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரும் – கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் …

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான்

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் …

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் Read More