வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (1.11.2022) முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. …

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு. Read More

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம்

நமது நாட்டின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தருமபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் அரசு மேல் …

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம் Read More

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது இளம் தலைமுறையினரின் பொறுப்பு

புதுச்சேரியில் உள்ள இந்திய அரசின் மத்திய மக்கள்தொடர்பகம் மற்றும் முதலியார் பேட்டை அன்னை சிவகாமிஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியன இணைந்து இன்று(31.10.2022) பள்ளிவளாகத்தில் தேசிய ஒற்றுமை தின சிறப்பு நிகழ்ச்சியைநடத்தின.  நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் (பொறுப்பு) …

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது இளம் தலைமுறையினரின் பொறுப்பு Read More

வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களில் ரூபாய். 244.59 கோடி மதிப்பிலான பணிகளின்முன்னேற்றம் குறித்து வனத்துறை கூட்ட அரங்கில்இன்று (31.10.2022) மாண்புமிகு வனத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அலுவலர்களுடன்ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  அவர்கள்  தமிழகத்தில் வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு பணிகளை …

வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை ─ கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் IS 17923: 2022 “ கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை ─ கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் IS 17923: 2022 “ கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது Read More

சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்

சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் செயல்பாடுகள், சுதந்திரத்திற்கு பிந்தைய 100 ஆண்டுகளுக்கான அமிர்தகாலம் முழுமைக்கும் (2047 வரை) இவற்றின் விரிவடைந்த பெருந்திட்டம் ஆகியவற்றை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வு …

சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் Read More

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் 31.10.2022 அன்று நடைபெற்றது.

மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் இன்று (31.10.2022) சென்னை …

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் 31.10.2022 அன்று நடைபெற்றது. Read More

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவல் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும்சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளானஅக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக (National Unity Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியதிருநாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிபாதுகாப்பதற்கான நல்ல இயல்புகளை நாட்டுமக்களிடையே கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டஇரும்பு மனிதர் …

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவல் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்கப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை நாள்” மற்றும் ஊழலை ஒழிப்பு நேர்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்உத்தரவின்பேரில், இன்று (31.10.2022) காலை11.00 மணியளவில் வேப்பேரி, காவல்ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.சி.மகேஷ்வரி, இ.கா.ப அவர்கள் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், திருமதி.G.நாகஜோதி, திருமதி.Kமீனா, திரு.G.ஸ்டாலின், துணைஆணையாளர்கள் S.R.செந்தில்குமார் (தலைமையிடம்),  திரு.ராமமூர்த்தி (நிர்வாகம்) நுண்ணறிவுப்பிரிவு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை நாள்” மற்றும் ஊழலை ஒழிப்பு நேர்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. Read More

குஜராத் துயரம் வைகோ இரங்கல்

குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகருக்கு மேற்கே 240 கி.மீ. தொலைவில், மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பாலம் அமைந்துள்ளது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் விளங்குகிறது. புனரமைப்புப் பணிகள் …

குஜராத் துயரம் வைகோ இரங்கல் Read More