தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம்

கேள்வி எண் 1350 (9.12.2021) கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள், முன்பை விடக் கூடி இருக்கின்றதா? 2. அவ்வாறு இருப்பின், கடந்த இரண்டு ஆண்டு விவரங்கள் …

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம் Read More

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்

6.12.2021 காலை 10.00 மணிக்கு, மாநிலங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடைய நாடாளுமன்ற அலுவல் அறையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். மாநிலங்கள் அவையின் 12 உறுப்பினர்களை, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் நீக்கி வைத்து …

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம் Read More

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்!

இந்திய நாட்டின் பீடுமிகு வரலாற்றுச் சின்னமாக 450 ஆண்டுகாலம் நிலைபெற்றிருந்த அயோத்தி பாபரி மஸ்ஜித், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும், இந்நாட்டின் சட்டங்களையும் மீறி மதவாத பாசிச கும்பலால் டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு பட்டப்பகலில் இடித்துத் தகர்க்கப்பட்டது. உலக அரங்கில் …

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்! Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்புமற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு.

கடந்த 14.11.2018 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாககொடுத்த புகாரின் பேரில் W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்போக்சோ சட்டப்பிரிவுகள் உள்பட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு …

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு. Read More

குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு!

சென்னை, டிசம்பர். 7: குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இளைய மகள் ஷபானா அஃப்ரின் மற்றும் மணமகன் பிர்தௌஸ்கான் ஆகியோரது திருமணம் சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நேற்று நடைப்பெற்றது. விழாவில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் வேலூர் நாடாளுமன்ற …

குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு! Read More

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

நம்முடைய பழனியப்பன் அவர்கள் இங்கு உரையாற்றுகிறபோது தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லிஇருக்கிறார். கொஞ்சம் லேட்டாக வந்தார் அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வசனம் ஒன்றுஉங்களுக்குத் தெரியும். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்”. சட்டமன்றத்தில் கடந்த அதிமுக-வின்அமைச்சரவையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக …

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: Read More

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (3.12.2021) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள். அப்போது அவர் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் வருமாறு… 1. தமிழ்நாட்டின் …

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும் Read More

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்வது தொடர்பாகதலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(02.12.2021) துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் …

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் …

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் Read More