தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சி.பி.எஸ்.சி.க்கு கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: குஜராத் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 தேர்வில் “2002 இல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் பரவலான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை …

தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சி.பி.எஸ்.சி.க்கு கடும் கண்டனம்! Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(30.11.2021) வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண …

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். Read More

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் திரு.குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று(30.11.2021) தலைமைச் செயலகத்தில், இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை …

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் திரு.குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். Read More

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

பல்வேறு நாடுகளிலும், புதிய வகை உருமாறிய கோவிட்19 தொற்றான ஓமைக்ரான் பாதிப்பு காணப்படுவதால் எழுந்துள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் தலைமையில்,  நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் முன்னிலையில், …

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு,  பாதிக்கப்பட்ட …

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். Read More

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைத்தளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார். பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது, “தமிழகத்தின் வானிலையைத் …

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார். Read More

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள்

  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவ மழையினால் சென்னை பெருநகரில் வெள்ளம்சூழ்ந்த இடங்களில், காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் (GCPRT) மீட்பு மற்றும் நிவாரணபணிகளில் …

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள் Read More

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்மையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள ” உழைக்கும் கைகள் ” படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தி பேசினார். சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள …

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார். Read More

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நவம்பர் 22 ,23 தேதிகளில் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில், அகில இந்திய பொதுச்செயலாளர் முகமது …

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு Read More

நீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான்

யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் நீலமலை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் நலனைப் புறந்தள்ளி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அரசியல் அழுத்தம் கொடுத்து நேர்மையான அதிகாரியைப் …

நீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் Read More