மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளம் பொத்தையடி சாலையில் பொத்தையடிக்கு வடக்கே சுமார் 1 கி.மீ முன்பாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் 4 அடி உயரத்திற்கு சரிவான நிலையில் இருந்ததால், அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் அந்த மின்கம்பத்தில் மோதி லிங்கத்துரை என்பவர் உயிரிழந்திருப்பதும், பூரணச்சந்திரன் …

மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை Read More

பிஎஸ்எல்வி-சி49/ ஈஓஎஸ்-01 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறையை …

பிஎஸ்எல்வி-சி49/ ஈஓஎஸ்-01 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Read More

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் – எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்

1.கருப்பு கவுணி அரிசி, மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி:  நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி:  சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி:  நீரிழிவு, …

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும் – எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும் Read More

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆணையாளர் அவர்களின் துணைவியார் டாக்டர் வனீதா அகர்வால் ஏற்பாட்டின்படி சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் நலனில் அக்கறை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட யோகா …

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்ளுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி அளிக்கப்பட்டது Read More

சென்னை மற்றும் மதுரையில் ரூ. ஆயிரம் கோடிக்கும் மேல் கறுப்புப்பண ஆவணங்களை கைப்பற்றியது இந்திய வருமானவரித்துறை

சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஐந்து இடங்களில் 2020 நவம்பர் 4 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு துறையில் இயங்கும் சென்னையை சேர்ந்த குழுமம் ஒன்றுக்குத் தொடர்பான இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன. சிங்கப்பூரில் …

சென்னை மற்றும் மதுரையில் ரூ. ஆயிரம் கோடிக்கும் மேல் கறுப்புப்பண ஆவணங்களை கைப்பற்றியது இந்திய வருமானவரித்துறை Read More

பள்ளி குழந்தைகளுக்காக இந்தியா-ரஷ்யா இணைந்து தொடங்கும் 3.0 புதுமைத் திட்டம்

அடல் புதுமை இயக்கமும், ரஷ்யாவை சேர்ந்த சிரியஸ் (ரஷ்யா) அமைப்பும் இணைந்து எய்ம்-சிரியஸ் புதுமைத் திட்டம் 3.0-ஐ தொடங்கி உள்ளன. இந்தியா, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்காக இணைய வழியிலான இந்த 14 நாள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் …

பள்ளி குழந்தைகளுக்காக இந்தியா-ரஷ்யா இணைந்து தொடங்கும் 3.0 புதுமைத் திட்டம் Read More

விஜய் பெயரில் கட்சி – ஆனால் விஜய்யின் கட்சியில்லை என எஸ்ஏசி புது விளக்கம் தருகிறார்

நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான். ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்கள் அவருக்கு உள்ளன. மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலும் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அகில இந்திய தளபதி …

விஜய் பெயரில் கட்சி – ஆனால் விஜய்யின் கட்சியில்லை என எஸ்ஏசி புது விளக்கம் தருகிறார் Read More

தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம்; மாற்றம் முக்கியம்; வழிகாட்டும் அரசியலை நோக்கி நகர்கிறோம்: கமல் பேட்டி

நல்லவர்கள் மற்ற கூட்டணியில் உள்ளனர். அவர்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வரவேண்டும். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் நல்லவர்களை அடக்கிய மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியாக இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் …

தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம்; மாற்றம் முக்கியம்; வழிகாட்டும் அரசியலை நோக்கி நகர்கிறோம்: கமல் பேட்டி Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் Read More

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை பொறுப்பேற்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக திரு எம்.அண்ணாதுரை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தகவல் பணி அதிகாரியான திரு.அண்ணாதுரை, இதற்கு முன்பு சென்னை பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குநர், மண்டல மக்கள் …

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநராக எம்.அண்ணாதுரை பொறுப்பேற்பு Read More