வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற முடிவில் அரசு உறுதி காட்ட வேண்டும் – இரா.முத்தரசன்

பாரதிய ஜனதா கட்சி 06.11. 2020 அன்று திருத்தணியில் தொடங்கி, ஆறுபடை வீடுகளையும் இணைக்கும் வகையில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவித்திருந்தது. பாஜக நடத்தும் வேல் யாத்திரை வெறுப்பு அரசியலை வளர்க்கும் தீய நோக்கம் கொண்டது. சமூக நல்லிணக்கத்தை சிதைத்து, சீரழித்து …

வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்ற முடிவில் அரசு உறுதி காட்ட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தமிழில் முதல் முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது.

2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக …

தமிழில் முதல் முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது. Read More

பஞ்சாப்பில் தொடரும் போராட்டங்களால் ரூ.1200 கோடி இழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் பாதைகளில் போராட்டம் இன்னும் தொடர்வதால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ரயில்வேக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக இதுநாள் வரை 2225க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால் ரயில்வேக்கான இழப்பு என்பது ரூ.1200 …

பஞ்சாப்பில் தொடரும் போராட்டங்களால் ரூ.1200 கோடி இழப்பு Read More

தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து அரசின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஆகியவற்றுக்கு இடையே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் …

தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்திய வானியற்பியல் நிறுவனம், பெங்களூரு மற்றும் ஸ்பெயினில் …

இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது Read More

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீச்சு: நீங்கள் வீசினாலும் பேசுவேன் எனப் பேச்சு

பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டிருந்தபோது,  கூட்டத்திலிருந்த ஒருவர் வெங்காயத்தை வீசினார். ஆனால், அவர் மீது படவில்லை. இதைப் பார்த்த நிதிஷ் குமார்  தனது பேச்சை நிறுத்தாமல் வெங்காயத்தை வீசுங்கள். நீங்கள் தொடர்ந்து …

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீச்சு: நீங்கள் வீசினாலும் பேசுவேன் எனப் பேச்சு Read More

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வருகிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிரிதி குறித்துச் சொல்லப்படாத கருத்துக்களைச் சொல்லியதாக திரித்து, ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய …

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது.

கமல்ஹாசன் அவர்கள் முன்னிலையில் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்னும் இரு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.  நடைபெற்ற இந்த கூட்டதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முதல் …

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது. Read More