மக்களுக்குத் தீபாவளிப் பரிசு விலைவாசி உயர்வு; முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கொடுத்துவி்ட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து …

மக்களுக்குத் தீபாவளிப் பரிசு விலைவாசி உயர்வு; முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்கள்: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல் Read More

நியூஸிலாந்தில் முதல் முறை: இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம்

நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளது. அதன்பின் முதல் அமைச்சரவைக் கூட்டம் …

நியூஸிலாந்தில் முதல் முறை: இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம் Read More

நெதர்லாந்தில் இருந்து வந்த ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல்

நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு தபால் நிலையத்துக்கு வந்த போதைப் பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். முதல் பொட்டலத்தை சோதனையிட்டபோது அதில் ஒரு நெகிழி பை இருந்தது. …

நெதர்லாந்தில் இருந்து வந்த ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் Read More

இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான மலபார் 2020 கூட்டுப் பயிற்சி நாளை முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது

24-வது மலபார் கடற்படை பயிற்சி 2020 நவம்பர் மாதத்தில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான இந்த கூட்டுப் பயிற்சியின் முதல் பகுதி நாளை (நவம்பர் 3) முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்துக்கு அருகே …

இந்திய, அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கான மலபார் 2020 கூட்டுப் பயிற்சி நாளை முதல் நவம்பர் 6 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது Read More

கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஒரு வார பயணமாக இந்தியா வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ராபர்ட் கிபோச்சி 2020 நவம்பர் 2 முதல் 6 வரை ஒரு வார பயணமாக இந்தியா வருகிறார். இந்த வருடம் மே மாதம் கென்ய ராணுவப் …

கென்ய ராணுவப் படைகளின் தலைமை தளபதி ஒரு வார பயணமாக இந்தியா வருகை Read More

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜா கலந்து கொண்டார். அவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் டாக்டர் …

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு Read More

ஆளுநர் ஒப்புதல் அர்த்தமற்ற தாமதம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு கடந்த 15.09.2020 ஆம் தேதி சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய “தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கும் சட்ட முன்வடிவு 2020” …

ஆளுநர் ஒப்புதல் அர்த்தமற்ற தாமதம் – இரா.முத்தரசன் Read More

அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி

கடந்த் 2017 டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் ரஜினிகாந்த். அதன்பின்னர் அவரின் அரசியல் வருகை குறித்து பல செய்திகள் வந்தாலும் அவர் பேட்ட தர்பார் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். …

அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி Read More

ரஜினிகாந்த் வெளியிட்டதாக பரவிய அறிக்கை

“என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத …

ரஜினிகாந்த் வெளியிட்டதாக பரவிய அறிக்கை Read More

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் யாத்திரை’ என பெயரிட்டு இருக்கிறார்கள். பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாக கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் …

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் Read More