மோடி அரசு வேண்டுமென்றே கொண்டுவந்த லாக்டவுன், பண மதிப்பிழப்பால் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்கிறார் ராகுல் காந்தி

மோடி தலைமையிலான அரசு உள்நோக்கத்தோடு, வேண்டுமென்றே கொண்டுவந்த ஊரடங்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 4-வது ஆண்டு நிறைவு …

மோடி அரசு வேண்டுமென்றே கொண்டுவந்த லாக்டவுன், பண மதிப்பிழப்பால் கணக்கிடமுடியாத குடும்பங்கள் அழிந்துவிட்டன என்கிறார் ராகுல் காந்தி Read More

ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே தேர்தல் முடிவு பாஜகவுக்கும் ஏற்படும் என்கிறார் மெகபூபா முப்தி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே முடிவு, பாஜகவுக்கும் ஏற்படும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார். ஜம்மு பகுதிக்கு 5 நாட்கள் பயணமாக மெகபூபா முப்தி சென்றிருந்தார். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று …

ட்ரம்ப்புக்கு ஏற்பட்ட அதே தேர்தல் முடிவு பாஜகவுக்கும் ஏற்படும் என்கிறார் மெகபூபா முப்தி Read More

தமிழன் தொலைக் காட்சி நிருபர் மோசஸ் படுகொலை – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக் காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக …

தமிழன் தொலைக் காட்சி நிருபர் மோசஸ் படுகொலை – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் Read More

செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்

செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ பவனில் இன்று திறந்து வைத்தார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் …

செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார் Read More

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்திட்ட வாக்குறுதிகள் பலவும் தொடர்ந்து நிறைவேற்றப் படவில்லை. இதன் விளைவாக தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உடமை களுக்கும், உயிர்க்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது மிகுந்த கவலைக் குரியதாகும். குறிப்பாக, இலங்கை கடற்படையால் …

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு எல்லை பிரச்னை குறித்து 8வது முறையாக ஆலோசனை

இந்திய-சீன எல்லையின் மேற்கு பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இருதரப்பின் கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு 8-வது முறையாக நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள சுசுல் பகுதியில் நடந்த இந்த சந்திப்பில் …

இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்பு எல்லை பிரச்னை குறித்து 8வது முறையாக ஆலோசனை Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புதிதாக சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய் தொற்றால், 50 ஆயிரத்திற்கும் குறைவாக 45,674 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக சிகிச்சை பெறுபவர்களை …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புதிதாக சிகிச்சை பெறுகின்றனர். Read More

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு

அபுதாபி அய்மான் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (01-11-2020) மாலை இஷா தொழுகைக்குப் பின் 7:30 மணிக்கு அய்மான் சங்க முன்னாள் தலைவரும்,அய்மான் பைத்துல் மால் தலைவருமான அதிரை.ஷாஹுல் ஹமீத் சாஹிப் அவர்கள் தலைமையில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் …

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு Read More

2021 ஜனவரி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்; மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம்

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் உட்பட பழைய வாகனங்களுக்கும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிப்பு வெளியிட்டுள்ளது. …

2021 ஜனவரி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்; மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம் Read More