செய்திகள்
செய்திகள்
ஹாத்ரஸ் வழக்கில் உ.பி. அரசின் செயல் மனிதநேயமற்றது – ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம்
ஹாத்ரஸ் பலாத்காரக் கொலை வழக்கில் உத்தரப் பிரதேச அரசு மனிதநேயமற்று, அறத்துக்கு மாறாகச் செயல்படுகிறது. கடமையைச் செய்யவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் விமர்சித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 …
ஹாத்ரஸ் வழக்கில் உ.பி. அரசின் செயல் மனிதநேயமற்றது – ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம் Read More
3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
மத்திய அரசு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் நடந்த …
3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Read More
ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்வர்கள் ஏன் அடகு வைக்கிறார்கள்? 5 விளக்கங்களுடன் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி கேள்வி
ஜிஎஸ்டி வருவாய்ப் பகிர்வு விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக, உங்கள் மாநில முதல்வர்கள், உங்கள் எதிர்காலத்தை ஏன் அடகு வைக்கிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது ஜிஎஸ்டி …
ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்வர்கள் ஏன் அடகு வைக்கிறார்கள்? 5 விளக்கங்களுடன் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி கேள்வி Read More
தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு
கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கம், தினக்கூலியினரையும், தொழிலாளர்களையும் மிக மோசமாகப் பாதித்ததால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மத்திய அரசு பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்துள்ளதால், விவசாயிகள் புத்துயிர் பெற்று தங்கள் திறனைக் காட்டியுள்ளனர். பெருந்தொற்று பொது முடக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் …
தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு Read More
இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங்
இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியாரையும் ஈடுபடுத்தவிருப்பதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விண்வெளித் துறையில் ஏற்படுத்திவரும் வரலாற்று சிறப்பு மிக்க …
இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங் Read More
தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் …
தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More
சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2-வது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் நரேனுக்குத் தடை விதிக்கப்படும். அபுதாபியில் நடந்த ஐபிஎல் …
சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார் Read More
ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது.
சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை …
ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது. Read More
துணைமுதல்வருடன் கருணாஸ் சந்திப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, அவரது இல்லத்தில் 10.10.2020 – சனிக் கிழமை முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் …
துணைமுதல்வருடன் கருணாஸ் சந்திப்பு Read More