அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அதிகார எல்லைக்குட்பட்டு நடக்க வேண்டும் – ரா.சரத்குமார் அறிக்கை

தமிழகத்தில், தமிழக அரசின் முயற்சியால் 1978, செப்டம்பர் 4 ந்தேதி நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், இரண்டாக பிரிக்கப்படவுள்ள செய்தி, பெயர் மாற்றம் என உயர்கல்வி ஸ்தாபனத்தில் நடைபெறும் மாற்று நடவடிக்கைகள் பொதுமக்கள், பேராசிரியர்கள், மாணவர்களிடையே கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளது. 5 …

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அதிகார எல்லைக்குட்பட்டு நடக்க வேண்டும் – ரா.சரத்குமார் அறிக்கை Read More

பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது – கே.எஸ்.அழகிரி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தபோது, இது ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்று வரும் மற்ற பிரிவினரைப் பாதிக்காது என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் ‘ஐபிபிஎஸ்’ எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள …

பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது – கே.எஸ்.அழகிரி Read More

தமிழ்நாடு, 9627 கோடி ரூபாய் கூடுதல் கடனாகப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ளது

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: தமிழ்நாடு, வெளிச்சந்தையில் 9627 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெற மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நடை முறையினால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய மாநில அரசு …

தமிழ்நாடு, 9627 கோடி ரூபாய் கூடுதல் கடனாகப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ளது Read More

FC-க்கான இடஒதுக்கீடு்: SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக இந்த இட ஒதுக்கீடுகளின் அளவைக் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கான …

FC-க்கான இடஒதுக்கீடு்: SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆணவப் போக்கு – வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். சகித்துக் கொள்ள …

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆணவப் போக்கு – வைகோ கடும் கண்டனம் Read More

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர்

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள்/ உயர் ஆணையர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இன்று சமர்ப்பித்த அறிமுக ஆவணங்களை, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களின் விவரங்கள் வருமாறு: …

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர் Read More

அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் திரு சூரப்பா தொடர்ந்து அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாக கல்லூரிகள் இயக்கம் மார்ச் 2020 முதல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இளநிலை பட்டப்படிப்பில் பயின்று வந்த மாணவர்கள் இறுதிப் …

அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன் Read More

ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த குற்றவாளி கைது. பணம் ரூ.51,470/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான …

ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த குற்றவாளி கைது. பணம் ரூ.51,470/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் Read More

குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி தகுந்த …

குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. Read More