அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

முன்னாள் ஜனாதிபதி Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா கல்லிடைக்குறிச்சி Dr.APJ அப்துல்கலாம் நண்பர்கள் குழு மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாகவும், 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் …

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா Read More

1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது

சென்னை, அக்டோபர் 8, 2020: புதன்கிழமை இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா ஐஎக்ஸ் 1644 விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் விமான இருக்கையின் அடியில் …

1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது Read More

குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சென்னை, சானிடோரியம், சுந்தரம் காலனி 3வது தெரு, ஶ்ரீ பாலாஜி பிளாட்ஸ், எண்.1 என்ற முகவரியில் வசிக்கும் தேசாபிமானன், வ/58, த/பெ.பொன் ராஜகோபாலன் என்பவர் கடந்த 25.9.2020 அன்று மேற்படி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு மாலை திரும்ப வந்து …

குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் Read More

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா …

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் Read More

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல்

மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ்மொழி இடம் பெறாதது கண்டனத்திற்குரியது. முதுகலை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில், சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் …

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் Read More

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார்

தற்போதைய அசுர விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளம் மற்றும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இணையவழி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலமாக குற்றங்கள் பெருகி வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், 01.8.2020 …

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார் Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் மருத்துவ உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. …

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More

இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பு

புதுதில்லி, அக்டோபர் 8, 2020: பிரதமரின் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, இந்தியாவில் முதலீடு செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு மத்திய வரத்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய நிதி மற்றும் …

இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பு Read More

கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்கிறார் பிரதமர் மோடி

புதுதில்லி, அக்டோபர் 8, 2020: பிரதமர் நரேந்திர மோடி கொவிட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், கொரோனாவுக்கு …

கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்கிறார் பிரதமர் மோடி Read More