பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம் என …

பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள்

கோவிட்19 நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ அணியைப் பாராட்டி உதவும் வகையில் இன்று ரூபாய் 25,000 இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள முககவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவை புதுக்கல்லூரி ஓய்வு …

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள் Read More

போலிப் பல்கலைக்கழகங்கள் எவை? பெயர்ப் பட்டியலை வெளியிட்டது யுஜிசி: உ.பி.யில் அதிகம்; 2-வது இடத்தில் டெல்லி

நாட்டில் உள்ள அங்கீகாரம் பெறாத, 24 போலிப் பல்கலைக்கழகங்களின் பெயர்ப் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது: ”மாணவர்கள், …

போலிப் பல்கலைக்கழகங்கள் எவை? பெயர்ப் பட்டியலை வெளியிட்டது யுஜிசி: உ.பி.யில் அதிகம்; 2-வது இடத்தில் டெல்லி Read More

ஹாத்ரஸ் சம்பவம்; மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது: உ.பி. போலீஸார் நடவடிக்கை

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் அந்தக் கிராமத்துக்குச் செல்ல முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் 4 பேர் …

ஹாத்ரஸ் சம்பவம்; மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது: உ.பி. போலீஸார் நடவடிக்கை Read More

இந்தியாவிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை; கரோனாவால் 2021-ம் ஆண்டுக்குள் உலகில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள்: உலக வங்கி ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக 2021-ம் ஆண்டுக்குள் உலகளவில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள் என்று உலக வங்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப்பின் உலக நாடுகள் புதிய பொருளாதாரத்துக்கு தங்களை தயார்படுத்த வேண்டும், அதாவது, புதிய வர்த்தகம், துறைகளில் முதலீடுகள், …

இந்தியாவிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை; கரோனாவால் 2021-ம் ஆண்டுக்குள் உலகில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள்: உலக வங்கி ஆய்வில் தகவல் Read More

முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி …

முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தமிழக அரசு மூலமாக கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணிபுரியும் ஊர்காவல் படையினர்க்கு என மொத்தம் 23 …

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார். Read More

வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரிக்கை – எம்.எச். ஜவாஹிருல்லா

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “வெளிநாடுகளிலிருந்து, வந்தேபாரத் திட்டத்தின் …

வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரிக்கை – எம்.எச். ஜவாஹிருல்லா Read More