DIFFERENTLY ABLED PERSONS_BENEFICIARY ASSISTANCE PHOTOS
DIFFERENTLY ABLED PERSONS_BENEFICIARY ASSISTANCE PHOTOS
DIFFERENTLY ABLED PERSONS_BENEFICIARY ASSISTANCE PHOTOS Read Moreonline news portal
செய்திகள்
DIFFERENTLY ABLED PERSONS_BENEFICIARY ASSISTANCE PHOTOS
DIFFERENTLY ABLED PERSONS_BENEFICIARY ASSISTANCE PHOTOS Read More
உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலனிக்காமல் மரணமடைந்தார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இறுதி …
தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ்.அழகிரி Read More
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. அடுத்த 48 மணிநேரம் கொரோனாவுக்கு எதிராக ட்ரம்ப் எவ்வாறு போரிடப்போகிறார் என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா …
அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்த உண்மை நிலைஎன்ன? அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது எனத் தகவல் Read More
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோடிகளில் சிகிச்சைக்கு பணம் கொடுத்தாலும் பணக்காரர்களே இதன் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, தொழிலதிபர் வசந்தகுமார், அரசியல்வாதி ஜெ.அன்பழகன் உள்ளோட்டோர் அண்மையில் மரணமடைந்தனர். …
நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று – ஐதராபாத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More
இந்திய வானியல் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் அறிவிப்பு: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த …
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது Read More
துபாயில் இருந்து ஃபிளை துபாய் விமானம் எஃப் இசட் 8517 மூலம் சனிக்கிழமை அன்று சென்னை வந்த காஜா மைதீன், 33, மற்றும் முகமது ஷேர்கான், 21, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்க வருகைக் கூடத்தின் …
ரூ.39.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது Read More
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் …
சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது Read More
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 03.10.2020 அன்று காலை T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தும், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சாவுடன் குற்றவாளிகளை கைது செய்து …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். Read More
ஹத்ராஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பிற்பகலில் செல்ல இருக்கின்றனர். பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறியும், நியாயம் கிடைக்கவும் போராட உள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராகுல் …
ஹத்ராஸுக்கு ராகுல், பிரியங்கா வருகை: உ.பி. மாநில காங். தலைவருக்கு வீட்டுக் காவல்: டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் போலீஸார் குவிப்பு Read More
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் …
ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல், பிரியங்கா காந்தி இன்று மீண்டும் பயணம் Read More