இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலை பதிப்பித்திருக்கிறது. அம்பறாத்தூணி குறித்து நூலின் ஆசிரியர் கபிலன்வைரமுத்து கூறுயிருப்பாதாவது: அன்பு, …

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட  நிலையில் அவர்களின் வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் சேர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  அவரின் மெலானியா ட்ரம்பின், ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Read More

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு முழுமையாக அநீதி இழைத்து அவர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு, வேளாண்  கறுப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போராடும் என்று காங்கிரஸ்  கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு …

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு Read More

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிப்பு முன்னரே  திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி  தீர்ப்பளித்தார். இதனையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் …

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம் Read More

இந்தியாவில் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கை வழி வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள்  உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர்  அளவிலான உற்பத்திக்கு சுயசார்பு கொண்ட ஆத்ம நிர்பார் இந்தியா ஊக்குவிக்கிறது என்று பேசியதுடன் உள்ளூருக்கு  …

இந்தியாவில் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கை வழி வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது Read More

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, சட்டத்தைக் காலில்போட்டு மிதித்துவிட்டு, 1992ம் ஆண்டு, டிசம்பர்-6ல் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் பட்டப்பகலில் இடித்துத் தள்ளப்பட்டது. கரசேவை என்ற பெயரில் அயோத்தியில் அரங்கேற்றப்பட்ட இந்தக் காலித்தனத்திற்கு நாடெங்கும் இருந்து வன்முறையாளர்கள் மதவெறியைத் தூண்டி அணிதிரட்டப்பட்டனர். …

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம் Read More

உ.பி.யில் 19 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது இழிசெயலாகும் – திருநாவுக்கரசர் கண்டனம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில காட்டுமிராண்டிகளால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வன்கொடுமைக்கும் கற்பழிப்புக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரிய இழிசெயலாகும். அவரது உடல் அவரது பெற்றோரிடம் காட்டப்படாமலும் தகவல் சொல்லப்படாமலும் அவர்களின் அனுமதி பெறப்படாமலும் சட்டத்திற்கு புறம்பாக மனித …

உ.பி.யில் 19 வயது இளம் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது இழிசெயலாகும் – திருநாவுக்கரசர் கண்டனம் Read More

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூற முற்பட்ட ராகுல்காந்தி அவர்களை காவல்துறையினர் தடுத்து வன்முறைச் செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் அராஜக நடவடிக்கை காரணமாக ராகுல்காந்தி அவர்கள் …

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More