மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக் கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங் களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு …

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம் Read More

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு

விமர்னங்கள்தான் இந்திய ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன, இந்தியாவின் பொருட்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் குரல்களும் உலகளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய நூல்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று வெளியிட்டு, …

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு Read More

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு (சிண்டிகேட்) உறுப்பினராக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நியமிக்கப் பட்டிருக்கார். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள் கையை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் தனது ஆதரவாளர்களை …

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

தமிழக காவல்துறை உதவி தலைவர் பொறுப்பேற்பு

முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., உதவி தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சென்னை பெருநகர காவல்துறை, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையளராக பணிபுரிந்து வந்த முனை வர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., 07.9.2020 அன்று தமிழக காவல்துறை அலுவலக, உதவி தலை வர் சட்டம் …

தமிழக காவல்துறை உதவி தலைவர் பொறுப்பேற்பு Read More

இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அழகன் குளத்தில், ஆற்றங் கரையில், கடலோரப் பகுதிகளில் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓஎன்ஜிசி யின் எண்ணெய் எரிவாயு ஆய்வு பணி என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா உள்ளிட்ட பல …

இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது Read More

கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (07.9.2020) பணிக்கு திரும்பிய போக்கு வரத்து கூடுதல் ஆணையாளர் அவர்களை சென்னை …

கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார் Read More

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அரசை வற்புறுத்தியுள்ளார்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வி உரிமை சட்டம் மூலமாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்த சர்வ சிக்சா அபியான் திட்டத்தின்கீழ், தமிழக அரசுப் பள்ளி களில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்து, தற்போது 7,700 …

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அரசை வற்புறுத்தியுள்ளார் Read More

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம்

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய கள ஆய்வில், கேரள மாநிலத்தில் 96.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்று முதலிடத்தில் உள்ளனர். 66.4 சதவீதத்துடன் ஆந்திரா மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது எனத் …

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம் Read More

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா

உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி …

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா Read More

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியப் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் மாவ ட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டா. இராதா கிருஷ்ணன் விருது” …

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார். Read More