வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கின் முகநூல் கணக்கு நீக்கம் – ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்ட தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்கின் ஃபேஸ்புக் கணக்கு, இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டு, அவரை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. பாஜக எம்எல்ஏ ராஜா சிங் தனது ஃபேஸ்புக் கணக்கில் மதவிரோதத்தைத் தூண்டும் …

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கின் முகநூல் கணக்கு நீக்கம் – ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை Read More

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் முன் கரோனா பரிசோதனை குறித்த வாய்ப்புகளை மத்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங் கிய மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து …

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு Read More

போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஐஸ் அவுஸ் பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது. போதை பொருட்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் போதை பொருட்கள் வைத்திருப் பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்கள் சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிகளுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டதின் முடிவுகள்

தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் கு.வி.மு.ச. பிரிவு 144-ன்கீழ் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையிலும் பொது மக்களின் நலன் கருதி இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 11.09.2020 அன்று பரமக்குடியில் இமானு வேல் சேகரன் …

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்கள் சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிகளுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டதின் முடிவுகள் Read More

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார்

சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. ஆனால் இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதி லும், பதவி …

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார் Read More

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்களின் வான் எல்லையில் பறந்து ஐக்கிய அரபு அமீரக த்தை அடைவதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதியளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிலிருந்து முத ல் வர்த்தக சேவை விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு …

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு Read More

பிஎம் கேர்ஸ் நிதிக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி; நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தாக்கத்தைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி வந்துள்ளதாக, தணிக்கையாளர் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலை வர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். …

பிஎம் கேர்ஸ் நிதிக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி; நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல் Read More

‘பிரதமர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார சீரழிவு, கரோனா வைரஸ் பாதிப்பு, எல்லையில் மோதல் என பிரமதர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் தேசம் தத்தளிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பது, எல்லையில் பதற்றம் …

‘பிரதமர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கிறது – ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகம் சேர்கிறது

திருச்சி, செப்டம்பர் 2 , 2020: உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, வேற்றுமையில் ஒற்று மை என்னும் தாரக மந்திரத்துடன் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. இதனால், கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதில் நாடு ஒன்றுபட்டு நிற்பதில் வியப்பு ஏதுமில்லை. இந்தச் …

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கிறது – ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகம் சேர்கிறது Read More

பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான சாதனையாக, பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந் துள்ள னர். இந்தத் தகவலை பகிர்ந்துக் கொண்ட மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச் சரும் (தனிப்பொறுப்பு), …

பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் Read More