2023-24-க்குள் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவிக்கிறார்

2023-24-க்குள் 1 பில்லியன் டன்கள் நிலக்கரி உற்பத்தியை எட்டவும், நிலக்கரியில் நாட்டை தற் சார்பாக்கவும், நிலக்கரி தோண்டியெடுப்பு, உள்கட்டமைப்பு, திட்ட மேம்பாடு, ஆய்வு மற்றும் தூய் மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் தொடர்புடைய 500 திட்டங்களில் ரூ 1.22 லட்சம் கோடி க்கும் …

2023-24-க்குள் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவிக்கிறார் Read More

மருந்தே இல்லாத கொரோனா; நம் வாழ்க்கை முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காப்பாற்றும்: கமல்ஹாசன் எச்சரிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மருந்தில்லா கரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வாழ்க்கைமுறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காக்கும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரண மாக மார்ச் 24-ம் தேதிமுதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. அதன் …

மருந்தே இல்லாத கொரோனா; நம் வாழ்க்கை முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காப்பாற்றும்: கமல்ஹாசன் எச்சரிக்கை Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை அட்டையினை டிசம்பர் – 2020 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பார்வையற்றோர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2019-2020ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயண சலுகை அட்டையினை கோவிட்-19 முன்னெச்சாp க்கை நடவடிக்கைக்காக 2020 ஆகஸ்ட் வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி …

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை அட்டையினை டிசம்பர் – 2020 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப தகவல். Read More

விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் வெளியாகும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, செப்டம்பர் 01, 2020: விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ள விமான நிலையங்கள் ஆணையகத்தின் சென்னை அலுவலக துணைப் பொது மேலாளர் திரு எஸ் ரவி, இத்தகைய …

விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் வெளியாகும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றதடுப்புப் பிரிவுக்காக பொதுமக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனை கள் மற்றும் தகவல்கள் வழங்கிடவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் முகநூல் (Face book) மற்றும் டிவிட்டர் (Twitter) ஆகிய …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார். Read More

முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை

பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் நிதியாதாரத்தில் ஏற்பட் டுள்ள நெருக்கடி குறித்து எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் இழப் பை ஈடுசெய்ய மத்திய அரசு தர வேண்டிய இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ12 ஆயிரத்து 250 …

முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை Read More

பூலித்தேவ்ன் 305 வது பிறந்த நாள்

சாத்தூரில், தமிழ் மாநில காங்கிரஸ் நகரம், வட்டாரக் கிளையின் சார்பில் மாமன்னர் பூலித் தேவன் 305 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாத்தூர் அண்ணாநகரில் பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏழை எளிய மக்களுக்கு இலவச …

பூலித்தேவ்ன் 305 வது பிறந்த நாள் Read More

எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர்; தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை பிரணாப் விட்டுச் சென்றார்: பிரதமர் மோடி புகழாரம்

எப்போதும் என்னை ஆசிர்வதித்த அரசியல்வாதி, மிகச் சிறந்த அறிஞர், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி என்று பிரதமர் மோடி புகழா ரம் சூட்டியுள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி …

எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர்; தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை பிரணாப் விட்டுச் சென்றார்: பிரதமர் மோடி புகழாரம் Read More

ராம.கோபாலன், இல.கணேசன் விரைவில் நலம்பெற்று மீண்டும் பணி தொடர வேண்டும் – கி.வீரமணி வாழ்த்து

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் ராமகோபாலன், இலகணேசன் இருவரும் விரைவில் நல்ம்பெற்று பணி தொடரவேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் கொரோனா …

ராம.கோபாலன், இல.கணேசன் விரைவில் நலம்பெற்று மீண்டும் பணி தொடர வேண்டும் – கி.வீரமணி வாழ்த்து Read More

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து – செப்.30 வரை நீட்டிப்பு

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை ரத்து, செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட வழித் தடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடியவகையில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும் …

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து – செப்.30 வரை நீட்டிப்பு Read More