சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா

’ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப் பவர்களுக்கு ஒரு ’கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ் வாதாரம் இழந்துள்ளனர். …

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா Read More

கலசலிங்கம் பல்கலையில் 11 பி.டெக் பாடத்திட்டங்களுக்கு, அமெரிக்கா “அபெட்” சர்வதேச தரச் சான்றிதழ்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச அங்கீகார “அபெ ட் ” நிறுவனம் (ABET),1992 ,அமெரிக்காவில் நிறுவப்பட்டு இதுவரை,32 நாடுகளில் உள்ள 812 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்,4144 பாடத்திட்டங்களை அங்கீகரித்துள்ளது. கலசலிங்கம் பல்கலை யில் ,ஆட்டோமொபைல்,மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம், …

கலசலிங்கம் பல்கலையில் 11 பி.டெக் பாடத்திட்டங்களுக்கு, அமெரிக்கா “அபெட்” சர்வதேச தரச் சான்றிதழ் Read More

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக் கைகளை அமலாக்கி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பெருவணிகக் குடும்பங்களுக்கு ஆதரவான …

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானார்.

பிரணப் முகர்ஜி 11 டிசம்பர் 1935 ஆண்டு மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட் சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில …

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானார். Read More

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள்

மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்ட மைப்பு, உள்தேவை க்கான சுய முடிவு கள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து …

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள் Read More

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப் பாட்டில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஊராடங்கு நடைமுறைகள் தொட ங்கி 150 நாட்கள் கடந்த …

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை ! தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை

கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள். அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு.  ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்கு முறை அழைத்தும் பய …

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை ! தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை Read More

சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் கதைகளை முன்னணிக்குக் கொண்டு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதின் குரலின் சமீபத்திய உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்

ஒருவர் தமது வாழ்க்கையின் வெற்றிகளைப் பற்றி எண்ணும் போது, அவர்களது மனங்களில் அவர்களுடைய ஏதாவது ஒரு ஆசிரியர் பற்றிய நினைவு கண்டிப்பாக நிழலாடும் என்று பிரதமர் கூறினார். கொரோனா ஆசிரியர்கள் முன்பாக ஒரு சவாலை உருவாக்கியது என்றும், ஆனால் அவர்கள் அதை …

சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் கதைகளை முன்னணிக்குக் கொண்டு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதின் குரலின் சமீபத்திய உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார் Read More

தொற்று காலத்தில் முதியவர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்.

புதுதில்லி, ஆகஸ்ட் 30, 2020: கோவிட்-19 நிலவும் தற்போதைய சூழலில் முதியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம் என குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். சுகாதார நெருக்கடி மிக்க இது போன்ற நிலையில், …

தொற்று காலத்தில் முதியவர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார். Read More

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி.

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப் பட்டுள் ளது.  இது தொடர்பாக ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறை (SOP) 2020 செப்டம்பர் 1ஆம் தேதியன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு …

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி. Read More