சென்னை மாநகர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூடுதல் ஆணையர் சுதாகர்
சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “zero is good” என்ற வாசகத்துடன் கூடிய ZAD (Zero accident day) விழிப்புணர்வு பிரச்சாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது ஆகஸ்ட் …
சென்னை மாநகர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூடுதல் ஆணையர் சுதாகர் Read More