ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல்நிலையங்களில் முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைநாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் …
ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். Read More