இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார்
கமலாலயத்தில் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல கணேசன் தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.
இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார் Read More