மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஆகஸ்ட் 10ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்!*

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயலும் ஒன்றிய பாஜக அரசின் ஒருதலைப் பட்சமான  அறிவிப்புக்கு  எதிராக,  நாடு …

மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக ஆகஸ்ட் 10ல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்!* Read More

நடிகர் பிரபு தேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை

நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பதாகை வெளியாகியிருக்கிறது.  ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தின் …

நடிகர் பிரபு தேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை Read More

அதர்வா முரளி நடிக்கும் புதிய படம் துவங்கியது

Lyca  productions  திரு சுபாஸ்கரன் வழங்க,  இயக்குநர் சற்குணம் இயக்கத்தில்,  அதர்வா முரளி நடிக்கும், குடும்ப பொழுதுபோக்கு  திரைப்படத்தின்  படப்பிடிப்பு, தஞ்சையில் இனிதே தொடங்கியது ! லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில்,  ராஜ்கிரண் அதர்வா முரளி …

அதர்வா முரளி நடிக்கும் புதிய படம் துவங்கியது Read More

படம் இயக்குவது சுலபம் ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினமான வேலை என்கிறார் V.ராஜா

புதுமுகங்களை வைத்து ” பார்கவி ”  என்ற படத்தை தயாரித்து, இயக்க இருக்கிறார் ” அருவா சண்ட ”  படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான  v.ராஜா. கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி இயக்குனரின் பிறந்த நாளான அன்று படத்தின் தலைப்பை ” மக்கள் செல்வன் …

படம் இயக்குவது சுலபம் ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினமான வேலை என்கிறார் V.ராஜா Read More

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் பாராட்டு

1.இராயப்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை இரவு ரோந்து பணியிலிருந்த  போலீசார்கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, பேகம் 3வது தெரு, எண்.13 என்றமுகவரியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்தீப், வ/20, த/பெ.அப்ரித்லால் என்பவர் வசித்து வரும் இவர் தனது இருசக்கரவாகனத்தில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.  சந்தீப் தனது நண்பர் தினேஷ்   உடன் சேர்ந்து கடந்த 28.07.2021 அன்று இரவு 11.30 மணியளவில் ராயப்பேட்டை, பீட்டர்ஸ்  ரோடு, சென்னை மாநகராட்சிஉருது மேல்நிலைப்பள்ளி அருகே டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று நபர்கள் மேற்படி சந்தீப்பிடம் பணம் கேட்டுமிரட்டியுள்ளனர். சந்தீப் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே 3 நபர்களும் மேற்படி சந்தீப் மற்றும் அவரது நண்பர் தினேஷைதாக்கிவிட்டு, சந்தீப்பிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.1,500/- பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். உடனே சந்தீப் அருகில்  ரோந்துவாகனத்தில் பணியிலிருந்த D-4 ஜாம்பஜார் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.ராஜாவிடம் (த.கா.31986) நடந்தசம்பவத்தை கூறியுள்ளார். தலைமைக்காவலர் ராஜா விரைந்துசெயல்பட்டு அருகில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படிசெல்போன் பறிப்பில்  ஈடுபட்ட சசிகுமார், வ/19, த/பெ.வடிவேலு, எண்.15/2, கபூர் தெரு, இராயப்பேட்டை என்பவரை கைது செய்து E-2 ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.   ​மைலாப்பூர் சரகத்தில் இரவு ரோந்து பணியிலிருந்த மைலாப்பூர்சரக உதவி ஆணையாளர் திரு.கௌதமன் மற்றும் D-5 மெரினாகாவல்நிலைய தலைமைக்காவலர் G.விஸ்வநாதன் (த.கா.18506) E-5 பட்டினம்பாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்திரு.புருஷோத்தமன் (மு.நி.கா.44409) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் பிடிபட்ட சசிகுமாரிடம் விசாரணை செய்தனர். போலீசாரின்விசாரணையில் குற்றவாளி சசிகுமார் அளித்த தகவலின் பேரில் காவல் குழுவினர் சம்பவத்தன்று இரவே மேற்படி செல்போன் பறிப்புசம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான விக்கி (எ) விக்னேஷ், த/பெ.முருகன், எண்.7/4, சந்தாசாகிப் தெரு,இராயப்பேட்டை என்பவரையும் கைது செய்து E-2 ராயப்பேட்டைகாவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர்.    2. ஐஸ் அவுஸ் பகுதியில் குட்கா பொருட்கள் வைத்திருந்த 4நபர்கள் கைது.                             383 கிலோ குட்கா, 1 ஆட்டோ மற்றும் ரூ.21,610/- பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கானநடவடிக்கை”  (Drive Against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதைபொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், …

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் பாராட்டு Read More

இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை பற்றி கனடா அரசு மருத்துவரின் எச்சரிக்கையும் அறிவுரையும்

1. முற்றிலும்  வெளியே செல்லவே வேண்டாம். *குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள்* கண்டிப்பாகப் போகவே கூடாது! 2. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும்போது, *இரட்டை முகமூடி* அணியவும். மற்றும் எந்த நேரத்திலும் வெளியே வைத்து முகமூடியைக் கழற்றவோ, தாடிக்கு மட்டும் …

இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை பற்றி கனடா அரசு மருத்துவரின் எச்சரிக்கையும் அறிவுரையும் Read More

வேம்புலியாக புதிய அவதாரம் எடுத்த ஜான் கோகன்

சார்பட்டா பரம்பரை படத்தில் பல கதாபாத்திரங்கள் மனதில் நின்றாலும் வில்லன் வேம்புலியாக வரும் ஜான்கோகன்  ரசிகர் பட்டாளத்தை தன் நடிப்பால் ஈர்த்திருக்கிறார். பாக்ஸராக அவரின் உடல்வாகும் பேச்சுமொழியும் ரசிகர்களை ஈர்க்கிறது..ஒரு பாக்ஸருக்கான உடல் தோற்றத்திற்காக செய்த  கடுமையான  உடற்பயிற்சி  அவர் உடல் …

வேம்புலியாக புதிய அவதாரம் எடுத்த ஜான் கோகன் Read More

23 வருட சிறை வாசத்திற்கு பின் ராஜஸ்தான் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது அலி தனது தந்தையின் கல்லரையில் கதறி அழும் காட்சி வைரலாகும் காணொளி

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 வருடம் சிறையில் இருந்துள்ளார். 23 வருடத்தில் பெயில், பரோல் அவருக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. சிறையில் இருந்த காலத்தில் தாய் தந்தை இறந்துள்ளனர். இந்த நிலையில் எந்த ஆதராமும் இல்லை என  குற்றமற்றவர் …

23 வருட சிறை வாசத்திற்கு பின் ராஜஸ்தான் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது அலி தனது தந்தையின் கல்லரையில் கதறி அழும் காட்சி வைரலாகும் காணொளி Read More

பிக்பாஸ் தர்ஷன்- லொஸ்லியா ஜோடியுடன், கே. எஸ். ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றும் ‘கூகுள் குட்டப்பா’* பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் தர்ஷனும், நடிகை லொஸ்லியாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் …

Read More

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் முதல் பார்வை பதாகை வெளியானது

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’  தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பிசாசு 2’ படத்தில் …

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தின் முதல் பார்வை பதாகை வெளியானது Read More