தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவு

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக …

தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவு Read More

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் …

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது Read More

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது

கடந்த 40 ஆண்டு காலமாக, வடஇந்திய பெருங்கடல்பகுதியில் சூறாவளிப் புயல்களின் தீவிரம் அதிகரித்துவருவதாக, இந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகூறுகிறது. சமூக பொருளாதார பாதிப்புகளுடன் கூடியஇந்த அதிகரிப்புக்கு, அதிக ஈரப்பதம், குறிப்பாகவளிமண்டலத்தில்,  பலவீனமான செங்குத்து காற்று, மற்றும்சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை போன்ற வளிமண்டல அளவுருக்கள்தான் காரணம். இது,  சூறாவளியைஅதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவிவெப்பமயமாக்கலின் பங்கை குறிக்கிறது. புவிவெப்பமயமாவதன் காரணமாக, உலக கடற்பரப்புகளில், சூறாவளியின் தீவிரம் அடிக்கடி அதிகரிப்பதுகவலையளிக்கும் விஷயமாக உள்ளது. வடஇந்தியபெருங்கடல்பகுதியில், அதி தீவிர புயல்கள் அடிக்கடிஉருவாவது, கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துமற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்ற திட்டத்தின் கீழ், வட இந்தியப்பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி செயல்பாட்டில்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் ஓட்டம் மற்றும் எல் நினோ–தெற்கு அலைவு (ENSO) ஆகியவற்றில் முக்கியமானவளிமண்டல அளவுருக்களின் பங்கு மற்றும் செல்வாக்குகுறித்து  காரக்பூர் ஐஐடி கடல் பொறியில் துறை மற்றும்கடற்படை கட்டிடக்கலை விஞ்ஞானிகள் ஜியா ஆல்பர்ட், அதிரா கிருஷ்ணன் மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர்வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைமையத்தின் கே.எஸ்.சிங் மற்றும் மத்திய அரசின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து ஆய்வுமேற்கொண்டனர்.  ஆற்றல் சிதைத்தல் குறியீடு (Power Dissipation Index ) என்றழைக்கப்படும் வெப்பமண்டலசூறாவளிகளின் அழிவு ஆற்றலுக்கான அளவுகோலுடன்,  கணிசமான தொடர்பை நிரூபித்த இந்த ஆராய்ச்சிசமீபத்தில் ‘கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற தலைப்பில் ஸ்பிரிங்கர்  என்ற இதழில் வெளியிடப்பட்டது.  குறிப்பாக, இந்த வெப்ப மண்டல சூறாவளிகள், பருவமழைக்குமுந்தைய காலத்தில் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது. 2000ம் ஆண்டுக்கு பின்பு வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிகள் அதிகரிக்கும் போக்குகாணப்பட்டது. வலுவான நடுத்தர அளவிலான  ஈரப்பதம் , நேர்மறையானகுறைந்த அளவிலான  சுழல்நிலை , பலவீனமான செங்குத்துகாற்று , சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை  மற்றும்அடக்கப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு ஆகியவை வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்தவெப்பமண்டல சூறாவளி அதிகரித்ததற்கு காரணம் எனஇந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்புகள், வட இந்தியபெருங்கடல் பகுதியில் வெப்பமண்டல சூறாவளிகளின்செயல்பாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சியை அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சிஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர்ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள்போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி …

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

நடிகர் அருண் விஜய் – இயக்குநர் ஹரி கூட்டணியில் “AV33” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

தமிழ் திரையுலகில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அருண்விஜய். தற்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் “சினம், “அக்னி சிறகுகள் மற்றும் “பார்டர்” படங்களில் நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் அருண் …

நடிகர் அருண் விஜய் – இயக்குநர் ஹரி கூட்டணியில் “AV33” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. Read More

கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%  உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. …

கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

இயக்குநர் பிரியயர்ஷனுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுகிறார் நடிகை ரம்யா நம்பீசன்

“நவரசா” ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை ரம்யா நம்பீசன் ! திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். …

இயக்குநர் பிரியயர்ஷனுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுகிறார் நடிகை ரம்யா நம்பீசன் Read More

தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற …

தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா Read More

பார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் .

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும்  படம் ‘எக்கோ’. காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் பிரவீனா மற்றும் கும்கி அஸ்வின்  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லர் …

பார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் . Read More

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் .. Read More