
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவின்படி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிபயணம் செய்வதை தடுக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக தினசரி காலை மற்றும் மாலைநேரங்களில் …
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு காவல்த்துறை எச்சரிக்கை Read More