நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு …

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி Read More

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி

A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி” ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது “பாம்பாட்டம்” படத்தை தயாரித்து வருகிறார். இதை தவிர ” ரஜினி” என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்த …

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி Read More

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது

நடிகை ஜெய்சித்ராவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீது நெடுமாறன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும் வெளிச்சந்தையில் அதன் மதிப்பு பலகோடியாகும் என்றும் தனக்கு ரூ.26.20 கோடி மட்டும் தந்தால் போதும் என்றும் ஆசை …

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது Read More

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் …

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், …

சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம் Read More

தவப்புதல்வி என்ற பெயரில் சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது

888 Productions-ன் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்தின் தலைப்பு ‘சாந்தி செளந்தரராஜன்’. இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது. கடந்த வருடம் …

தவப்புதல்வி என்ற பெயரில் சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1. அண்ணாநகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வெளிமாநில குற்றவாளிகள் இருவர் கைது- 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,50,000/- பறிமுதல்: சென்னை, அண்ணாநகர், 15 வது தெரு, ஆர்-பிளக், எண்.40/1 என்ற முகவரியில் நடராஜன், வ/52, த/பெ.அருணாசலம் என்பவர் …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு

சென்னை, ஓட்டேரி, சந்தியப்பன் 5வது தெருவில் வசித்து வரும் பொன்னம்மாள், வ/37, க/பெ.ராஜமாணிக்கம் என்பவர் அவரது வாய் பேச அவரது 5 வயது குழந்தை பழனி என்பவருடன் 12.3.2021 அன்று காலை சுமார் 09.00 மணியளவில், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சந்தைக்கடை மார்க்கெட்டிற்கு …

காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு Read More

‘ராதே ஷியாம்’ குழுவினரின் காதல் ததும்பும் புதிய பதாகை

‘ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை கருதியும் புதிய போஸ்டர்  …

‘ராதே ஷியாம்’ குழுவினரின் காதல் ததும்பும் புதிய பதாகை Read More

ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ஜகா

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்குகிறார். ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும் இதுவரை பன்னாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்… இவர்களுடன் ஹரி யோகி வலினாபிரின்ஸ் தயாரிப்பாளரும் நடிகருமான M.S …

ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ஜகா Read More