நடிகை ரோஜா வெளிட்ட ராசாத்தியே பாடல்
பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். கோலி சோடா, சண்டிவீரன் டங்களுக்கு …
நடிகை ரோஜா வெளிட்ட ராசாத்தியே பாடல் Read More