எமோஷனல் த்ரில்லரான ‘மோகன்தாஸ்’ படப்பிடிப்பு பூஜை

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது …

எமோஷனல் த்ரில்லரான ‘மோகன்தாஸ்’ படப்பிடிப்பு பூஜை Read More

வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, எமனேஸ்வரம் அஞ்சல், கமலா நேரு நகரைச் சேர்ந்த B.ரவீந்திரன், த/பெ.பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச்சேர்ந்த V.கார்த்திக், வ/34, த/பெ.வீரமணி ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் …

வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். Read More

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல் 03.03.2021 அன்று முதல் 11.03.2021 வரை நடைபெறும் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை …

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். Read More

இயக்குனர் ஹரி இயக்கதில் அருன் விஜய் படம் பூஜையுடன் துவங்கியது.

டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். பெயர் சூட்டப் படாமல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் 33 வது படம். இவருக்கு வருக்கு ஜோடியாக முதன் …

இயக்குனர் ஹரி இயக்கதில் அருன் விஜய் படம் பூஜையுடன் துவங்கியது. Read More

8 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா“

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021அன்று சென்னை PVR சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது. உலக நாடுகளில் இருந்து, பல மொழி களில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் …

8 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா“ Read More

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) …

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் Read More

அன்பிற்கினியாள் மார்ச் 5 ல் திரையரங்குளில் வெளியாகிறது.

நடிகர் அருண் பாண்டியன் தயாரிப் பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுகுறித்து …

அன்பிற்கினியாள் மார்ச் 5 ல் திரையரங்குளில் வெளியாகிறது. Read More

சூழும் அணு உலை ஆபத்து – வைகோ கண்டனம்

தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்து களைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம் நிலா கமிட்டி அவர்களின் அவசர கடிதம் ஒன்றை செங்கற்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு …

சூழும் அணு உலை ஆபத்து – வைகோ கண்டனம் Read More

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் வருகின்ற 6.4.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ் நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா …

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி Read More

Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வினாயக் இயக்கும் “Walking/Talking Strawberry Ice Cream“ படத்தின் துவக்கம், பூஜையுடன் இனிதே துவங்கியது

நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைந்து தங்களது Rowdy Pictures தயாரிப்பு நிறுனத்தின் சார்பில் தரமான படங்களை தயாரித்தும், வழங்கியும் வருகிறார்கள். இந்நிறுவனம் வழங்கும் “ராக்கி” மற்றும் “கூழாங்கல்” போன்ற தரமான படங்கள் உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் …

Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வினாயக் இயக்கும் “Walking/Talking Strawberry Ice Cream“ படத்தின் துவக்கம், பூஜையுடன் இனிதே துவங்கியது Read More