ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் மாநாடு படத்தின் முன்னோட்டக் காட்சி

இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிலம்பரசன் TR நடித்து வரும் படம் “மாநாடு”.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய …

ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் மாநாடு படத்தின் முன்னோட்டக் காட்சி Read More

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன்

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை …

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன் Read More

“கதையை விட கதாநாயகன் பெரிய ஆளாக இருக்க கூடாது – இயக்குநர் V

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். மனித …

“கதையை விட கதாநாயகன் பெரிய ஆளாக இருக்க கூடாது – இயக்குநர் V Read More

விரைவில் வெளியீடாகும் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதிய “செந்தா “

சூர்யா, சிவா இரு நண்பர்கள். இவர்களுடன் படித்த செந்தாமரையும் உற்ற தோழியாக இருக்கிறாள். சிவாவும் செந்தாமரையும் காதலிக்க இவர்களின் காதலுக்கு உறுதுணையாக இருக்கிறான் சூர்யா. இவர்களின் காதலை செந்தாமரையின் பெற்றோர்கள் ஏற்க மறுக்கவே சிவாவுடன் பழகுவதை நிறுத்தி விடுகிறாள் செந்தாமரை. ஆனால் …

விரைவில் வெளியீடாகும் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதிய “செந்தா “ Read More

அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் த்ரில்லர் திரைப்படமான “யாமா” படத்தின் பதாகை வெளியீடு

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்  செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் …

அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் த்ரில்லர் திரைப்படமான “யாமா” படத்தின் பதாகை வெளியீடு Read More

ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு

குழந்தைகளை குஷிப்படுத்தும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு தான். ஏனென்றால், குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து ரசிப்பார்கள். தமிழில் அப்படியான படங்கள் மிகவும் குறைவு. தற்போது தமிழில்அப்படியான ஒரு படமொன்று தயாராகியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து …

ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு Read More

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “கடமையை செய்“ வேங்கட் ராகவன் இயக்குகிறார்.

நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “கடமையை செய்“ பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்தபடத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் …

எஸ்.ஜே .சூர்யா நடிக்கும் “கடமையை செய்“ வேங்கட் ராகவன் இயக்குகிறார். Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர்

கானத்தூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 நபர்கள் கைது. 12 டன் குட்கா, 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், Operation Smile Programme தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இந்நிகழ்ச்சியானது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம் Read More

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணனின் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார். Read More