ரமலான் திருநாளில் நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கூறகிறார் வெங்கடேசன் எம்.பி

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு …

ரமலான் திருநாளில் நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கூறகிறார் வெங்கடேசன் எம்.பி Read More

நான்கு முன்னணி இயக்குநர்கள் இயக்கியுள்ள “குட்டி ஸ்டோரி” ஏப்ரல் 12ல் வெளிவருகிறது

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr ஐசரி.K.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்த படத்தை முதல் முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், இரண்டாவது தொகுப்பை இயக்குநர் விஜய், …

நான்கு முன்னணி இயக்குநர்கள் இயக்கியுள்ள “குட்டி ஸ்டோரி” ஏப்ரல் 12ல் வெளிவருகிறது Read More

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி

உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன். இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் …

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி Read More

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன்

இலங்கையில் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், இன ஒதுக்கல், அரசியல் கைதிகள் விடுதலை,போரில் காணாமல் போனவர்களுக்கு நீதி விசாரணை ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி, அங்குள்ள தமிழர்களும், இசுலாமிய மக்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். …

சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அற வழிப்போராட்டம் – வேல்முருகன் Read More

கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு அலுவலர்கள் நேரில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சாh;ந்த 4 பேர் கொண்ட மத்திய ஆய்வுக் குழு அலுவலர்கள் பல்வேறு கிராமங்களுக்கு 05.02.2021 அன்று நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழகத்தில் …

கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு அலுவலர்கள் நேரில் ஆய்வு Read More

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப்படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் – வேல்முருகன் ஆவேசம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதிமுக அமைச்சரவையால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அலட்சியம் காட்டினார். பேறிவாளன் உள்ளிட்ட …

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப்படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் – வேல்முருகன் ஆவேசம் Read More

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு

ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தோரை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:25) செவியுறுவது போல் இவர்களும் செவியுறுவார்கள் என்று நம்புவது இணைவைத்தல் இல்லையா? தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை …

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு Read More

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் 03.02.2021 அன்று காலை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், தோழிகளுக்கான பயிற்சி முகாமை …

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார் Read More

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள்

பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளான 3.2.2021 புதன்கிழமை காலை 10.30 மணி யளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் …

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் Read More

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்

2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 …

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம் Read More